ETV Bharat / bharat

நாசிக்கில் 3 மாத குழந்தைக்கு கரோனா: பாதிப்பு 276ஆக அதிகரிப்பு

நாசிக் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 276ஆக அதிகரித்துள்ளது.

71 new COVID-19
71 new COVID-19
author img

By

Published : Apr 30, 2020, 2:44 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் புதிதாக 71 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 276ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலோனோர் மாலேகான் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

ஆறு காவலர்கள், மூன்று மாதக் குழந்தை, 5 வயது, 11 வயது சிறுவனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 276 பேரில் அதிகப்படியாக 253 பேர் மாலேகான் பகுதியைச் சேர்ந்தவர்கள். 10 பேர் நாசிக், மீதமுள்ள 11 பேர் மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இதுதவிர, இரண்டு பேர் மாவட்டத்திற்கு வெளியே பாதிக்கப்பட்டு, இங்கு சிகிச்சை எடுத்துவருகின்றனர். நாசிக் மாவட்டத்தில் 11 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் சிக்கித் தவிக்கும் தமிழக தொழிலாளர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.