மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் டெல்லியில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, "மத்திய மாநிலங்களான ராஜஸ்தான், அருணாச்சல பிரதேசம், மேகாலயா மற்றும் லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் தகுதிவாய்ந்த விவசாயிகளின் பதிவேற்றப்பட்ட தகவல்கள் சரிபார்க்கப்படவில்லை. நிதிக்காக கோரிக்கையும் விடுக்கப்படவில்லை.
மேற்கு வங்கத்தில் 67.11 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 2,000 வீதம் பிரதான் மந்திரி கிசான் நிதி திட்டத்தின் கீழ் ரூ.1,342 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. சிக்கிமில் 55,090 விவசாயிகளுக்கு ரூ.11 கோடியும், 15,880 டெல்லி விவசாயிகளுக்கும் ரூ.3 கோடி ஒதுக்கியும் அரசுகள் பெறவில்லை", என்றார்.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், குஜராத், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், ஆந்திரா, அசாம் மற்றும் அந்தமான் & நிக்கோபர் உள்ளிட்ட பகுதி விவசாயிகளில் தகுதி வாய்ந்த 40 விழுக்காட்டினருக்கு முதல் தவணையை பெற்றுள்ளனர். அதேபோல், ஜம்மு & காஷ்மீர், தெலுங்கானா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சுமார் 25-40 சதவீத விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில், பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் கீழ், 5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்திருக்கும் 12.5 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மூன்று தவணையாக வங்கி கணக்குகளில் ரூ.6,000 செலுத்தப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:
New Delhi, March 17 (IANS) Over 67.82 lakh farmers will be left out of the direct benefit transfer (DBT) scheme as West Bengal, Sikkim and Delhi have not uploaded their details on the PM-KISAN portal, Union Agriculture Minister Radha Mohan Singh said on Sunday.
The three states are besides Madhya Pradesh, Rajasthan, Arunachal Pradesh, Meghalaya and Lakshadweep where funds have not been transferred to the eligible farmers as uploaded data has not been verified and request for fund release has not been made.
Singh said 67.11 lakh farmers in West Bengal would have received Rs 2,000 each had the state's availed the first installment of Rs 1,342 crore under the Pradhan Mantri Kisan Nidhi (PM-KISAN).
Similarly, 55,090 farmers in Sikkim and 15,880 in Delhi could not receive their share from the Rs 11 crore and Rs 3 crore funds meant for them under the scheme.
In the interim Budget, the Narendra Modi government announced a direct income support of Rs 6,000 per year in three equal installments to 12.5 crore small and marginal farmers with land holding below two hectares or five acres under the PM Kisan Samman Nidhi Yojana.
The first round of payment for Rs 2,000 has to be made before the end of financial year 2018-19.
Singh said details of 4.71 crore farmers were uploaded by 33 states and Union Territories and 3.11 of them were found eligible after verification.
The first installment has been transferred to about 2.75 crore farmers and requests have been made for transfer to additional 22 lakh farmers, Singh said.
The Minister said details of 1.65 crore beneficiaries were sent back to states for correction, which is still pending with them, he added.
Over 40 per cent of the eligible farmers in Punjab, Haryana, Uttar Pradesh, Gujarat, Himachal Pradesh, Uttarakhand, Andhra Pradesh, Assam and Andaman & Nicobar have received the first installment, he said.
In Jammu & Kashmir, Dadra & Nagar Haveli, Telangana, Tamil Nadu too, the installment has been transferred to 25-40 per cent of the beneficiaries.
Conclusion: