ETV Bharat / bharat

டெல்லியில் அக். 31ஆம் தேதி வரை 612 பேருக்கு டெங்கு பாதிப்பு! - டெங்கு பாதிப்பு

டெல்லி: அக்டோபர் 31ஆம் தேதி வரை டெல்லியில் 612 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தென் டெல்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) தெரிவித்துள்ளது.

612 dengue cases till Oct 31 in Delhi: SDMC

author img

By

Published : Nov 4, 2020, 3:55 PM IST

உலகம் முழுவதும் பரவிய கரோனா வைரஸ் இந்தியாவை விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் 83 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதித்தும், ஒரு லட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது தலைநகர் டெல்லியில் டெங்கு பரவிவருகிறது. இது குறித்து தென் டெல்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) கூறுகையில், “அக்டோபர் 31ஆம் தேதிவரை டெல்லியில் 612 பேருக்கு டெங்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டுகளின் நிலைமையுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு டெங்கால் பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 2019ஆம் ஆண்டில், அக்டோபர் 31ஆம் தேதி வரை டெங்கால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,069 ஆக இருந்தது” எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க...உடனுக்குடன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.