ETV Bharat / bharat

மதிய உணவில் பல்லி; 51 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி! - வயிற்றுவலி

பெல்காவி: பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்கள் வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மதிய உணவில் பல்லி.....51 பள்ளி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
author img

By

Published : Jul 16, 2019, 7:18 PM IST

கர்நாடகம் மாநிலம், பெல்காவி மாவட்டத்தில் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு நேற்று மதிய உணவை சாப்பிட்ட 51 மாணவர்கள் வயிற்று வலியால் அவதிப்பட்டனர். சிலர் வாந்தி எடுத்து மயக்கமடைந்தனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவர்களை உடனடியாக பெல்காவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் பல்லி இறந்து கிடந்த உணவை உட்கொண்டதால்தான் வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்து ககாட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதிய உணவில் பல்லி; 51 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Intro:Body:

Belagavi: 

51 students fell ill after allegedly eating the midday meal, in which a lizard was found, at a government primary school in the village of hosavantmuri, belagavi taluk. 

It happens on tuesday afternoon. 

after having the mid day, students suffered from stomach pain then teachers get alert and admitted to the hospital. ill students are admitted to belagavi district hospital. incident took place under Kakati police station.  

ಹಲ್ಲಿ ಬಿದ್ದ ಬಿಸಿಯೂಟ ಸೇವಿಸಿ 51ಮಕ್ಕಳು ಅಸ್ವಸ್ಥರಾದ ಘಟನೆ ಬೆಳಗಾವಿ ತಾಲೂಕಿನ ಹೊಸವಂಟಮೂರಿ ಗ್ರಾಮದ ಸರ್ಕಾರಿ ಶಾಲೆಯಲ್ಲಿ ನಡೆದಿದೆ.

ಬಿಸಿಯೂಟದಲ್ಲಿ ಹಲ್ಲಿ ಬಿದ್ದಿರುವುದು ಗೊತ್ತಾಗದೆ ಮಕ್ಕಳು ಊಟ ಸೇವಿಸಿದ್ದಾರೆ. ಹೀಗಾಗಿ ಊಟದ ನಂತರ ಹೊಟ್ಟೆನೋವಿನಿಂದ ಬಳಲುತ್ತಿರುವ ಮಕ್ಕಳು.

ತಕ್ಷಣ ಎಚ್ಚೆತ್ತ ಶಾಲಾ‌ ಶಿಕ್ಷಕರು ಮಕ್ಕಳನ್ನ ಆಸ್ಪತ್ರೆಗೆ ಸಾಗಿಸಿದರು. ಅಸ್ವಸ್ಥಗೊಂಡ ಮಕ್ಕಳಿಗೆ ಬೆಳಗಾವಿ ಜಿಲ್ಲಾಸ್ಪತ್ರೆಯಲ್ಲಿ ಚಿಕಿತ್ಸೆ ನೀಡಲಾಗುತ್ತಿದೆ. ಘಟನೆಯಿಂದ ಆತಂಕಗೊಂಡ ಮಕ್ಕಳು ಶಾಲೆಯತ್ತ‌ ಧಾವಿಸಿದರು. ಮಕ್ಕಳನ್ನು ಆಂಬುಲೆನ್ಸ್ ಅಲ್ಲಿ ಸಾಗಿಸಲು ಶಿಕ್ಷಕರಿಗೆ ನೆರವು ನೀಡಿದರು. ಕಾಕತಿ ಪೊಲೀಸ್ ಠಾಣಾ ವ್ಯಾಪ್ತಿಯಲ್ಲಿ ಈ ಘಟನೆ ನಡೆದಿದೆ.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.