ETV Bharat / bharat

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இரு சிறுவர்கள் கைது - பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நான்கு வயது சிறுமி

ஹைதராபாத்: நான்கு வயது சிறுமியை இரண்டு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Minor
Minor
author img

By

Published : Jan 18, 2020, 12:14 PM IST

Updated : Jan 18, 2020, 12:33 PM IST

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா நகரத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, இரு சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் அடிப்படையில் எட்டு வயது சிறுவனையும் 12 சிறுவனையும் காவல் துறையினர் கைது செய்தனர். இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மருத்துவப் பரிசோதனைக்காக பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஈடிவி பாரத் அலுவலகத்திற்கு வருகைதந்த அமெரிக்க தூதர்

ZCZC
PRI ESPL NAT
.KAKINADA MES7
AP- GIRL RAPED
4-year-old girl raped by two minor boys
Kakinada (AP), Jan 17(PTI): A four-year-old girl was
allegedly raped by two minor boys while she was alone in her
residence here on Friday, police said.
         Based on a complaint from the victims mother, the
boys, aged 8 and 12, have been detained under the POCSO
(Protection of Children from Sexual Offences) Act, the police
said, adding that the girl has been sent for a medical
examination. PTI COR
         
NVG
NVG
01172130
NNNN
Last Updated : Jan 18, 2020, 12:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.