ETV Bharat / bharat

38 வயதில் 20ஆவது முறையாக கர்ப்பமடைந்த மகா தாய் - ஆச்சரியத்தில் மருத்துவர்கள்!

மஹாராஷ்ட்ரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லங்காபாய் காரத் என்ற 38 வயதாகும் பெண். இவர் 20ஆவது முறையாக கர்ப்பமடைந்துள்ளது மருத்துவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

மகாராஷ்டிரா பெண்
author img

By

Published : Sep 10, 2019, 10:04 PM IST

Updated : Sep 10, 2019, 10:16 PM IST

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோரின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. கிட்டத்தட்ட மக்கள் தொகை 130 கோடியை கடந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், குழந்தை வளர்ப்பு என்பது அனைத்து பெற்றோர்களுக்கும் மிகப்பெரும் சவாலாக உருவாகியுள்ளது. தற்போது உள்ள டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் பள்ளி செலவு, வீட்டு செலவு, அத்தியாவசிய தேவைகள், குழந்தைகளுக்கான உணவு, பெட்ரோல், மின் கட்டணம் என அனைத்தையும் சமாளிப்பதற்கு குடும்பத்தின் கணவர் - மனைவி இருவரும் வாழ்க்கையில் முக்கால்வாசி நேரங்களில் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதிலும் இந்தியாவின் பொருளாதாரம் நிலவுக்குச் சென்ற விக்ரம் லேண்டரை போல் எங்கு உள்ளது எனத் தெரியாத அளவிற்கு அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் பிள்ளைகள் பெற்றுக்கொள்வதில் நம் முன்னோர்கள் போல் அல்லாமல் தற்போதைய தலைமுறை மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றனர். பெரும்பாலும் இரு குழந்தைகள் போதும் என்ற நிலைக்கு இந்திய மக்கள் வந்துவிட்டனர்.

இந்நிலையில், மஹாராஷ்ட்ரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லங்காபாய் காரத் என்ற 38 வயதாகும் பெண். 20ஆவது முறையாக கர்ப்பமடைந்துள்ளது மருத்துவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

20ஆவது முறையாக கர்ப்பமான மகாராஷ்ட்ரா பெண்

நாடோடி கோபால் சமூகத்தைச் சேர்ந்த இந்தப் பெண் இதுவரை 20 முறை கர்ப்பமடைந்துள்ளார். அதில் 16 முறை பிரசவம் நடந்துள்ளது. அந்த பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்த சில மணி நேரங்களில் உயிரிழந்ததாகவும், மூன்று முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், தற்போது 11 குழந்தைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 20ஆவது முறையாக கர்ப்பமடைந்துள்ள சம்பவம் சுகாதார அலுவலர்கள் மத்தியிலும், மருத்துவர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதில் முக்கியத் தகவல் என்னவென்றால், இதுவரை நடைபெற்றுள்ள 16 பிரசவங்களும் வீட்டிலேயே வைத்து பார்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் பேசுகையில், 'லங்காபாய் 20ஆவது முறையாக கர்ப்பமாகியுள்ளார் எனத் தெரிய வந்ததையடுத்து, அவர் உடனடியாக சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவருக்கு அனைத்து சோதனைகளும் நடத்தப்பட்டது. தற்போது கர்ப்பமடைந்து 7 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தாய் - சேய் இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். குழந்தை பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்' என்றார்.

Intro:
बाईट- 1) डॉ. अशोक थोरात (शल्य चिकित्सक जिल्हा रुग्णालय बीड)
2) सत्यभामा सौंदरमल ( निर्धार सामाजिक सेवाभावी संस्थेच्या सचिव)
धक्कादायक; पालावर आयुष्य जगणाऱ्या लंकाबाई 17 व्या वेळी गर्भवती; बीड जिल्ह्यातील प्रकार
********
बीड- नशिबी अठराविश्व दारिद्र्य... मागच्या सात पिढ्या घरात कोणी शिकले-सवरलेले नाही. आयुष्य पालावर घालवलेल्या एक 38 वर्षाची महिला विसाव्या वेळी गरोदर आहे. ही धक्कादायक बाब बीड जिल्ह्यात समोर आली आहे. 17 वेळा गर्भवती राहिलेल्या त्या महिलेला आरोग्य विभागाकडून कुटुंब नियोजनासंदर्भात मार्गदर्शन का झाले नाही? असा सवाल उपस्थित होऊ लागला आहे.

बीड जिल्ह्यातील माजलगाव शहरातील केसपुरी कैम्प परिसरात पाल ठोकून राहणाऱ्या राजाभाऊ खरात यांच्या पत्नी लंकाबाई राजेभाऊ खरात या ३८ वर्षीय महिलेच्या बाबतीत हे घडल आहे. खरात कुटूंब हे मुळचे टाकरवण येथील रहिवाशी आहे. गावात हाताला काम मिळत नाही म्हणूनव रोजगाराचे साधन नसल्याने केसापुरी कॅम्प येथे पाल ठोकून राहतात.याच ठिकाणी राजेभाऊ खरात हे गीत गायन करुन पोट भारतात. लंकाबाई या भंगार वेचण्याचे काम करतात. अशिक्षित
लंकाबाई यांची आत्ता पर्यंत सतरा बाळंतपण झाले आहेत.सद्या त्यांना ९ मुली आणि २ मुले आहेत तर ५ मुलांचा जन्मानंतर विविध कारणांमुळे मृत्यू झाला.आता लंकाबाई सतराव्या वेळी पुन्हा गरोदर राहिली आहे.
यामुळे कुटुंब कल्याणच्या नावाने जनजागृती करणारे गेले कुठे हा खरा प्रश्न निर्मान होतं आहे.या प्रकारामुळे बीडच्या आरोग्य यंत्रणेला खडबडून जाग आली..

कुपोषित मुलासह ठोकली होती धूम
साधारण दोन वर्षापूर्वी लंकाबाई यांचा मुलगा कुपोषित असल्याचे समोर आले होते. त्याला जिल्हा रूग्णालयात दाखल केले होते. मात्र, कुणालाही कल्पना न देता त्यांनी धुम ठोकली होती. त्यानंतर २४ तासांनी या महिलेला पुन्हा शोधून आणत त्या कुपोषित मुलावर उपचार करण्यात आले होते. त्यावेळी आरोग्य विभागाची चांगलीच धावपळ झाली होती.

यापूर्वी तिचे समुपदेशन केलेले आहे-

१७ व्या वेळी गर्भवती असणाऱ्या महिलेचे समुपदेशन करून तिला ग्रामीण रूग्णालयात आणले. सर्व तपासण्या केल्या. सोनोग्राफी केली असता २८ आठवड्यांचा गर्भ असल्याचे दिसले. स्त्री रोग तज्ज्ञांनी तपासणी करून पुढील उपचारासाठी जिल्हा रूग्णालयात जाण्याचा सल्ला दिला आहे. सध्या महिलेची प्रकृती ठणठणीत आहे. तिला गर्भवती असताना घ्यावयाची काळजी आणि प्रसुतीदरम्यानची गुंतागुंत व काळजीबाबत मार्गदर्शन केले आहे.असें जिल्हा शल्य चिकित्सक अशोक थोरात यांनी सांगितलें.

Body:बीडConclusion:बीड
Last Updated : Sep 10, 2019, 10:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.