ETV Bharat / bharat

தமிழ்நாட்டில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 33 பேர் கைது! - என்ஐஏ ஐ.ஜி அலோக் மிட்டல்

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழ்நாட்டிலிருந்து இதுவரை 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

33 arrest allegedly linked to IS
author img

By

Published : Oct 14, 2019, 3:00 PM IST

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழ்நாட்டிலிருந்து இதுவரை 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமையின் ஐ.ஜி அலோக் மிட்டல் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு முழுவதும் இதுவரை 127 பேர், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோவையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்த நிலையில், தற்போது 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:

அயோத்தியில் 144 தடை உத்தரவு!

Intro:Body:

National Investigation Agency IG Alok Mittal: In three of these ISIS cases from Kerala and Tamil Nadu, the accused have admitted that they were radicalized by Zahran Hashim's videos. Hashim as we know is the mastermind of the Easter day bombings in Sri Lanka twitter.com/ANI/status/118…

தமிழ்நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாகக் கறி 33 பேர் கைது

Refernce:

http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73127-connection-with-is-127-arrested.html

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.