ETV Bharat / bharat

ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி: மூன்று பேர் கைது - latest ATM robbery

அலிகார்: ஏடிஎம் மையத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயற்சித்ததாக காவல் துறையினர் மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.

ATM robbery
ATM robbery
author img

By

Published : Jun 12, 2020, 3:32 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலிகார் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் கொள்ளையடிக்க முயற்சித்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையின் போது, மே மாதத்தில் இவர்கள் கொள்ளையடிக்க முயற்சித்ததாகவும், வாகனத்தில் இருந்து இவர்கள் வெளிய வந்தபோது காவல் துறையினருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் தப்பி ஓடியதாகவும் தெரியவந்துள்ளது.

அப்போதிலிருந்து காவல் துறையினர், அவர்களைத் தேடி வந்த நிலையில், ஜூன் 10ஆம் தேதி கைது செய்துள்ளனர். விசாரணையில், இரண்டு பேர் ஹோட்டலில் வேலை செய்கிறார்கள் எனவும், மற்றொருவர் அரசு ஊழியர் எனவும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: சுகாதாரத் துறையில் மாற்றம்: மீண்டும் காலடி எடுத்துவைத்த ஜெ. ராதாகிருஷ்ணன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.