ETV Bharat / bharat

சர்தார் சரோவர் அணையில் மதகுகள் திறப்பு

காந்திநகர்: கன மழை காரணமாக சர்தார் சரோவர் அணையில் உள்ள 25 மதகுகளிலிருந்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மதகுகள்
author img

By

Published : Aug 9, 2019, 12:23 PM IST

கடந்த 15 நாட்களாக குஜராத் மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. ஆறு, ஏரி, குளங்கள், கண்மாய்கள், அணைகள் என அனைத்திலும் தண்ணீர் நிரம்பி வழிகின்றன.

சர்தார் சரோவர் அணையில் மதகுகள் திறப்பு

இந்நிலையில், குஜராத் மாநிலத்திலுள்ள நர்மதா அணையின் மீது கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணையில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத வகையில் நீர் மட்டம் 131 மீ வரை அதிகரித்தது.

25 மதகுகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது

எனவே, சரோவர் அணை முழு கொள்ளளவை எட்ட இருப்பதால் பாதுகாப்பு கருதி 25 மதகுகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டன.

சரோவர் அணையில் 25 மதகுகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல்முறை.

Intro:Body:

11 gates of Narmada dam opened due to heavy rainfall in Gujarat, the dam woter leval cross 131 miters For the first time ever.

Bridge connecting Gora and Kevadiya submerges due to heavy rainfall in Narmada. 

25 gates of Narmada dam opened following heavy rainfall in Gujarat.

The water level in Sardar Sarovar Dam over Narmada at Kevadia Colony increased to 131 meter on friday, the highest in last two years. The level has been on the rise for the past 15 days following good rainfall in the catchment areas.

On the same date last year, the water level of Sardar Sarovar Dam was 111.30 m and water storage was almost half of the present storage.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.