டெல்லி நிஜாமுதீனில் மார்ச் முதல் வாரம் ஜமாத் மாநாடு நடைபெற்றுள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து பலர் வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த மாநாட்டில் பங்கேற்ற டெல்லியைச் சேர்ந்த 24 பேருக்கு கரோனா பாதிப்புள்ளது உறுதியாகியுள்ளது. முன்னதாக இந்த மாநாட்டில் பங்கேற்ற தெலங்கானாவைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மாநாட்டிற்கு தமிழ்நாட்டிலிருந்து 1500பேர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...நிஜாமுதீன் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட மக்களுக்கு கரோனா சோதனை!