ETV Bharat / bharat

'பொண்ணுங்கள கேலி செய்வீங்களா' - விடுதிக்குள் நுழைந்து அடித்து நொறுக்கிய 20 பேர்! - Belgaum Police investigate hostel issue

கர்நாடகா: பெலகாமில் இயங்கும் மாணவர் விடுதியை 20 நபர்கள் அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி
சிசிடிவி
author img

By

Published : Feb 24, 2020, 6:56 PM IST

கர்நாடகாவில் பெலகாம் பகுதியில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் போஸ்ட் மெட்ரிக் விடுதி இயங்கிவருகிறது. இந்த விடுதிக்குள் இரும்புக் கம்பிகள், மட்டைகளுடன் அடையாளம் தெரியாத 20 நபர்கள் நேற்று நுழைந்துள்ளனர். இவர்கள் விடுதியை அடித்து நொறுக்கியது மட்டுமின்றி வாகன நிறுத்துமிடத்திலிருந்து இருசக்கர வாகனங்களையும் அடித்து உடைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில், "அம்பேத்கர் விடுதியில் தங்கிருக்கும் இரண்டு மாணவர்கள், ஒரு பெண்ணை ராக்கிங் செய்துள்ளனர். அதற்கு எச்சரிக்கை கொடுக்கும்விதமாகத்தான் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

மாணவர் விடுதிக்குள் நுழைந்து அடித்து நொறுக்கிய 20 பேர்

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை சிசிடிவி காட்சி உதவியுடன் தீவிரமாகத் தேடிவருகிறோம்" என்றனர்.

இதையும் படிங்க: அயோத்தியில் மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம்: சன்னி வஃக்பு வாரியம் ஏற்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.