ETV Bharat / bharat

மீண்டும் அஸ்ஸாமிற்கு ரெட் அலர்ட்?

திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 20 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

20 districts of Assam again under flood
author img

By

Published : Jul 24, 2019, 10:30 PM IST

அஸ்ஸாம் உள்ளிட வடகிழக்கு மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் வெள்ள பாதிப்பினால் அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் 75 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ள பாதிப்பில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மீட்பு பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

மீண்டும் அஸ்ஸாமிற்கு ரெட் அலர்ட்டா!

இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 20 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த வெள்ளத்திலிருந்தே அஸ்ஸாம் மக்கள் மீளாமல் இருக்க மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:

20 districts of Assam again under flood. Incessant rain in the state have caused new areas to get inundated. Red alert have been issued in the 20 districts. In the last 24 hours 6 people have lost their lives due to flood, with this the death toll have risen to 75 in the state. 

The rains have caused the Brahmaputra in Jorhat, the Jiya Bharali in Sonitpur, the Puthimari in Kamrup, Beki in Barpeta, Gauranga in Kokrajharand Kusia river in Karimganj all are flowing above danger level. At present 20 districts 83 revenue circles 2,933 villages and ৩৪,৮২,১৭৯ people have been affected by flood.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.