ETV Bharat / bharat

குழந்தை கடத்தல்: காவல் துறையினரின் துரித செயல்பாட்டால் மீட்பு! - சிசிடிவி பதிவு

ஹைதராபாத்: செகந்திராபாத் ரயில் நிலையத்திலிருந்து இரண்டு வயது குழந்தையை கடத்திய நபர் குறித்த கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகள் வெளியாகி அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

கடத்தல்காரன்
author img

By

Published : Oct 14, 2019, 11:26 PM IST

Updated : Oct 14, 2019, 11:51 PM IST

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (25). நேற்று செகந்திராபாத் தொடர்வண்டி நிலையத்தில் நெல்லூர் செல்வதற்காக மாலை நேரம் வந்துள்ளார். அப்போது அவருடன், மகன் பிரபாஸ் (5), மகள் சுவர்ணலதா (2) ஆகியோர் உடனிருந்தனர். அச்சமயத்தில், தொடர்வண்டி வர நேரம் அதிகமிருந்ததால் சிறிது நேரம், தொடர்வண்டி நிலைய மின்தூக்கியின் அருகே சற்று கண் அயர்ந்துள்ளார் சுரேஷ்.

ஆந்திர அரசியலில் பரபரப்பு: சிரஞ்சீவி, ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கண்விழித்துப் பார்த்தபோது தன் குழந்தை சுவர்ணலதா காணாமல்போனதைக் கண்டு அதிர்ந்துள்ளார். துரிதமாகச் செயல்பட்டு ரயில்வே காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளார் சுரேஷ். நகர காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக இரு காவல் பிரிவினரும் சேர்ந்து குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

குழந்தை கடத்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகள்

கண்காணிப்புப் படக்கருவிகளை ஆய்வுசெய்த காவல் துறையினர், குழந்தையை கடத்திச் சென்ற 25 வயது மதிக்கத்தக்க நபரை அடையாளம் கண்டனர். தொடர்ந்து நடத்திய தேடுதலில், நுழைவு வாயில் எண் 5 வழியாக, கடத்தல்காரர் வெளியேறினார் என்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து சென்ற காவல் துறையினர், குழந்தையைத் தொடர்வண்டி நிலையம் அருகில் கண்டுபிடித்தனர். கடத்திய நபர் யார் என்பது குறித்து அறிய விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Intro:Body:

IN SECUNDERABAD RAILWAY STATION.. A 2 YEARS BABY WAS KIDNAPED AND WITH IN HOURS SHE WAS TRACED NEAR THE PREMISES.

D. Suresh s/o Kistaiah, aged about 25 years,  Kalavai Mandal of Nellore dist andhra pradesh lodged a complaint in which he stated that on 13.10.2019 evening hours he along with his son by name Prabhas age 5 years and daughter by name Swarnalatha age 2 years 4 months came to Secunderabad railway station to go to Nellore and they slept on Hyderabad Ens FOB near lift, after that at about 0100 hours he wake up from sleep and found his daughter is missing from sleeping place. Later he searched all over the station but could not traced. Basing on the complaint registered a case and took up the investigation. On verifying the CCTV footages we found that one unknown person aged about 25 years has kidnapped the girl and went out side the station  through gate no 5 and we are verifying  the other CCTV footages sir and we formed two teams as per the instructions of DSRP Urban sir and we are on the job sir. 

AFTER HOURS.. THE BABY WAS FOUND NEAR THE RAILWAY STATION. BUT THE KIDNAPER NOT THERE. POLICE HUNTING THE KIDNAPER...

Conclusion:
Last Updated : Oct 14, 2019, 11:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.