மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் இன்று காலை பயணிகளுடன் வந்த பேருந்தும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த சம்பத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
மேலும் பேருந்தில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க...சிதம்பரம் வெளிவந்தது மகிழ்ச்சியளிக்கிறது - வைகோ!