பீகார் மாநிலத்தின் பாட்னா, கயா, சேக்பூரா உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான மழை பெய்தது. அப்போது ஏற்பட்ட மின்னலால் பல்வேறு பகுதிகளில் 12 பேர் உயிரிழந்தனர்.
அதில் பாட்னாவில் மூன்று பேரும், ஜெகன்னாபாத் மற்றும் கத்திஹாரில் இரண்டு பேரும், நாலந்தா, ஹயா, ஜமுய், சேக்பூரா உள்ளிட்ட பகுதிகளில் ஒருவரும் உயிழந்தனர் என மாநில பேரிடர் மீட்புத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கி உயிரிழந்த அனைவருக்கும் இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தெலங்கானாவில், மதுபானங்களின் விலை 16 விழுக்காடு அதிகரிப்பு