ETV Bharat / bharat

ஒரு கிலோ மீனை 7,000 ரூபாய்க்கு வாங்கிய சென்னை நிறுவனம்!

ஒடிஷா: பத்ரக் மாவட்டத்தில் 107 கிலோ எடையுள்ள திமிங்கல சுறா ஒன்றை அப்பகுதி மீனவர்கள் பிடித்து விற்பனை செய்துள்ளனர்.

107KG whale shark caught at Bhadrak
author img

By

Published : Sep 25, 2019, 4:58 PM IST

Updated : Sep 25, 2019, 8:53 PM IST

ஒடிஷா மாநிலத்தின் பத்ரக் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது 107 கிலோ எடையுள்ள திமிங்கல சுறா (Whale shark) ஒன்றைப் பிடித்தனர்.

’ட்ரோன் சாகர்’ என அழைக்கப்படும் இந்த திமிங்கல சுறாவுக்கு, கிலோ 7,000 ரூபாய் வீதம் 7,49,000 லட்சம் ரூபாய் என மிகப்பெரிய தொகை விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ’ட்ரோன் சாகர்’ திமிங்கல சுறாவானது ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதை அறிந்து, சென்னையைச் சேர்ந்த மருத்துவ நிறுவனம் ஒன்று இந்த திமிங்கல சுறாவை விலைக்கு வாங்கியுள்ளது.

Whale shark caught

இதையும் படிங்க: கன்னியாகுமரியில் பலத்த காற்று - கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை

Intro:Body:

Bhadrak(Odisha):  A group of fishermen in Odisha's Bhadrak district have caught a huge fish named ‘droan sagar’. It sold at whopping Rs 7,000 per kilogram.  Known for  medicinal value a Medicine company of chennai bought it. 

Conclusion:
Last Updated : Sep 25, 2019, 8:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.