ETV Bharat / bharat

பிச்சைக்காரர்கள் அற்ற மாநிலமாக உருவாகிவரும் ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிச்சைக்காரர்கள் கௌரவத்துடன் வாழும் வகையில் ஒரு ஆண்டு தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு தற்போது 60 பேர் வேலை பெற்றுள்ளனர்.

பிச்சைகாரர்கள் அற்ற மாநிலமாக உருவாகிவரும் ராஜஸ்தான்

author img

By

Published : Aug 6, 2021, 7:57 AM IST

ராஜஸ்தான் திறன் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு நிறுவனம், 'கௌரவத்துடன் வாழ்வதற்கான தொழிற்பயிற்சி' என்னும் திட்டத்தின் கீழ் குறைந்தது 60 பிச்சைக்காரர்களுக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளது. இதற்கு வெவ்வேறு பகுதிகளில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு ஒரு வருடத்துக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் இயக்குநர் நிரஜ் கே பவன் கூறுகையில், "எங்களது இலக்கு 100 பிச்சைக்காரர்களே. இதில் 60 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது" என்றார்.

பிச்சைகாரர்கள் அற்ற மாநிலமாக உருவாகிவரும் ராஜஸ்தான்

அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சியில் பிச்சைக்காரர்கள் அற்ற மாநிலமாக உருவாக ராஜஸ்தான் முடிவு செய்துள்ளது. தற்போது உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பிச்சைக்காரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு யோகா, விளையாட்டு, கணினி பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இதையும் படிங்க: அத்தியாவசிய பாதுகாப்பு சேவை மசோதா நிறைவேற்றம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.