ETV Bharat / bharat

உணவகங்களுக்கு வெளியே இறைச்சி வைக்கத் தடை - இறைச்சிக்கு தடை

குஜராத்தில் உணவகங்களில் இறைச்சிகளை வெளியில் தெரியும்படி வைக்கக் கூடாது என அம்மாநிலத்தின் வதோதரா நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ban to keep meat outside restaurants  meat  non veg  non veg restaurant  இறைச்சி  இறைச்சிக்கு தடை  உணவகங்களுக்கு வெளியே இறைச்சி வைக்க தடை
இறைச்சி
author img

By

Published : Nov 14, 2021, 12:49 PM IST

குஜராத்தில், வதோதரா நகரில் முட்டை உள்ளிட்ட இறைச்சி உணவுகளை வெளியில் தெரியும்படி வைத்து விற்பனை செய்த நிலையில், தற்போது அவ்வாறு விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் உணவுகள் வெளியே வைத்து விற்பனை செய்யப்பட்டால் பலவிதமான நோய்கள் ஏற்படும் எனவும், அதனை கருத்தில்கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் வதோதரா நகர நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரயில் பயண பிரியர்களுக்கு ஒரு இனிய செய்தி - கட்டணமும் குறையுது மக்களே!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.