ETV Bharat / bharat

விளக்கு ஒளியில் அயோத்தி... முழுவீச்சில் ராமர் கோயில் கட்டுமான பணி

ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அயோத்தியின் பல பகுதிகளில் விளக்குகளை ஏற்றி சாதுக்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

விளக்கொளியில் மின்னிய அயோத்தி
விளக்கொளியில் மின்னிய அயோத்தி
author img

By

Published : Aug 6, 2022, 12:37 PM IST

Updated : Aug 6, 2022, 1:45 PM IST

லக்னோ: உத்தர பிரதேசத்தின் புகழ்பெற்ற அயோத்தி நகரில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி 2020, ஆக. 5ஆம் தேதி அயோத்தியாவின் ராம்லாலாவிற்கு வருகை தந்து, பூமி பூஜை செய்து கோயில் கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், நேற்றுடன் கோயில் கட்டும் பணி தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு அயோத்தியின் தர்மநகரி, ஹனுமங்கரி ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டது, நாகா சாதுக்களின் தலைமை சாதுவன, சாது ராஜூ தாஸ் முன்னிலையில் விளக்குகளை ஏற்றி, சாதுக்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விளக்கு ஒளியில் அயோத்தி... முழுவீச்சில் ராமர் கோயில் கட்டுமான பணி

ராமர் கோயிலின் மைய பகுதியான கரசேவக் பூரம் கட்டடத்திலும் விளக்கு ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, சிறப்பு ஆராதனை பூஜையும் மேற்கொள்ளப்பட்டன. ராமர் கோயில் கட்டுமான பணி தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போதுவரை 40 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, ராமர் கோயில் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் ஒரு பகுதி

இதையும் படிங்க: பிகாரில் பயங்கரம்: தவறான தண்டவாளத்தில் சென்ற அமர்நாத் எக்ஸ்பிரஸ் - 2 பேர் பணியிடை நீக்கம்

Last Updated : Aug 6, 2022, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.