ETV Bharat / bharat

மாருதி சுசூகி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜெகதீஷ் கட்டார் காலமானார்

author img

By

Published : Apr 27, 2021, 10:02 AM IST

மாருதி சுசூகி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜெகதீஷ் கட்டார் மாரடைப்பு காரணமாக காலமானார்.

மாருதி சுசூகி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜெகதீஷ் கட்டார் காலமானார்
மாருதி சுசூகி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜெகதீஷ் கட்டார் காலமானார்

டெல்லி: ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர் ஜெகதீஷ் கட்டார். இவர் மாருதி சுசூகி நிறுவனத்தில் 1993ஆம் ஆண்டு சந்தைப் பிரிவு இயக்குநராகப் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார்.

இதையடுத்து, 2007ஆம் ஆண்டு மாருதி சுசூகி நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்ற அவர், மறு ஆண்டே கார்னேஷன் ஆட்டோ என்ற வாகன விற்பனை நிறுவனத்தைத் தொடங்கினார்.

இந்நிலையில், மாருதி சுசூகி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜெகதீஷ் கட்டார் நேற்று (ஏப்ரல் 26) மாரடைப்பு காரணத்தினால் காலமானார்.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: 11 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.