பிரேசில்: ரியோ டி ஜெனிரோவில் ஜாகரேசின்ஹோ நகரத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே நேற்று (மே 6) துப்பாக்கிச் சூடு சண்டை நடந்தது.
இந்தச் சம்பவத்தில் காவல் துறையினர் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மெட்ரோ ரெயிலில் இருந்த இரண்டு பயணிகளும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஆறு கை துப்பாக்கிகள், ஒரு சப்மெஷின் துப்பாக்கி, 12 கையெறி குண்டுகள் மற்றும் ஒரு துப்பாக்கி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் சகாயம் ஐ.ஏ.எஸ்க்கு முக்கிய பதவி?