ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: ஆகஸ்ட் 9 - இன்றைய ராசி பலன் - HOROSCOPE

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய (ஆகஸ்ட் 9) பலன்களை காணலாம்.

TODAY HOROSCOPE: ஆகஸ்ட் 9 - இன்றைய ராசி பலன்

author img

By

Published : Aug 9, 2022, 6:37 AM IST

மேஷம்: இன்றைய தினத்தில், அலுவலகம் மற்றும் குடும்பம் ஆகிய இரண்டிற்கும் இடையே நீங்கள் சிக்கிக் கொண்டு இருப்பீர்கள். இரு இடத்திலும் உங்கள் கவனம் தேவைப்படுகிறது. மாலை நேரத்தில், சந்தோஷமாக நேரத்தை கழிக்க நேரத்தை ஒதுக்கவும். புகழ் அடைய வேண்டும் என்ற உங்களது ஆசை நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்: உங்களது பெரும்பாலான நேரத்தை, உங்கள் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்துவதில் செலவழிப்பீர்கள். வர்த்தக ரீதியான சந்திப்புகள் மூலம், பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆராய்ச்சி பணியில் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்: பெண்களிடம், உங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதன் மூலம், நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். அரசு துறையில் இருப்பவர்கள், மேலதிகாரியிடமிருந்து ஊக்கமும் உதவியும் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் எந்தவிதமான பிரச்சனையும் எதிர்கொண்டு தீர்த்து விடுவார்கள்.

கடகம்: அலுவலகத்தில் நீங்கள், செயல்திறனுடன் பணியாற்றுவீர்கள். அதே நேரத்தில் பலவிதமான எண்ணங்கள் மனதில் அலைபாய்ந்து கொண்டிருக்கும். இதனால் சில கவனச் சிதறல் ஏற்பட்டாலும், அதிலிருந்து விலகி பணியில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் மனதிற்கு பிடித்தவருடன், நேரத்தை செலவிடுவதற்காக பணியை விரைந்து முடிக்க முயற்சி செய்வீர்கள்.

சிம்மம்: உங்களுக்கு பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன், சுற்றுலா செல்வதற்கான திட்டம் ஒன்றை வகுக்கும் சாத்தியக்கூறு உள்ளது. கலைத்துறையில் இருப்பவர்கள், பலரது பாராட்டைப் பெறுவார்கள்.

கன்னி: நீங்கள், இன்று, குறிக்கோளை நிறைவேற்ற மனதை ஒருமுகப்படுத்தி, செயல் புரிவீர்கள். இதன் மூலம் உங்கள் வெற்றியை நீங்களே நிர்ணயித்துக் கொள்வீர்கள். உங்களது நிர்வாகத்திறன் சிறந்த வகையில் இருக்கும். வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் கொழுந்துவிட்டு எரியும். முடிவெடுக்கும் திறன் மற்றும் ஆராய்ந்து பார்க்கும் திறன் இருப்பதால் உங்களது நிர்வாக திறன்கள் மேலும் அதிகரிக்கும்.

துலாம்: நீங்கள் முடிக்க நினைத்த அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்றைய தினம் நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும், அதை திறம்பட செய்து முடிப்பீர்கள். மாலையில் இனிய செய்தி இல்லம் தேடி வரும்.

விருச்சிகம்: இன்று பல நிகழ்வுகள் ஏற்படும் நாள் ஆகும். அனுபவம் மூலம் பாடங்களை கற்க மூத்தவர்கள் மற்றும் மேலதிகாரிகள் சொல்வதை கவனமாக கேட்கவும். அவர்கள் ஒத்துழைப்பை உங்களுக்கு வழங்குவார்கள். நீதிமன்றங்கள் தொடர்பான விஷயங்களில் விலகி இருக்கவும். இதனால் பாதிப்புகள் ஏற்படலாம்.

தனுசு: உங்கள் மனநிலையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு உங்கள் தோற்றத்திலும் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உங்களது புதுமையான ஆடை, நகை மற்றும் நறுமணம் உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும். நீங்கள் இன்று ஒரு காந்தம் போல் அனைவரின் கவனத்தையும் கவர்வீர்கள். உங்களுடைய ரசிகர்கள் உங்களை வரவேற்பார்கள்.

மகரம்: பல்வேறு வழிகளில் இருந்து பணவரவு இருக்கும். ஆனால் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். வருமானத்தை மீறி செலவு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும். அலுவலகத்தில் சிறிய பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உங்களது அனுபவம் மற்றும் திறமையின் காரணமாக அவை அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்: உங்களது கனவு இல்லம் அல்லது வாகனம் கைகூடும் வாய்ப்பு உள்ளது. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் புதிய சொத்துக்கள் வாங்க கூடும். அது தொடர்பான விவரங்களை சேகரித்து, கடன் விண்ணப்பம் செய்ய நடவடிக்கை எடுக்கவும். கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவதற்கு இது சிறந்த நாளாக இருக்கும்.

மீனம்:அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே முடித்து விடுவீர்கள். அதிர்ஷ்ட நிலையும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினருடன் பொழுதுபோக்குக்காக வெளியே செல்வீர்கள்.

இதையும் படிங்க: WEEKLY HOROSCOPE: ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திற்கான ராசிபலன்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.