ETV Bharat / bharat

WEEKLY Horoscope: மார்ச் 19 முதல் 25ஆம் தேதி வரையிலான வார ராசிபலன்கள்..! - விருச்சிகம்

WEEKLY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் மார்ச் மாதத்தின் மூன்றாவது வாரத்திற்கான ராசிபலன்களை காண்போம். இது மார்ச் 19 முதல் 25 ஆம் தேதி வரையிலான வார ராசிபலன்களை உள்ளடக்கியதாகும்.

WEEKLY HOROSCOPE
WEEKLY HOROSCOPE
author img

By

Published : Mar 19, 2023, 7:13 AM IST

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் பரபரப்பாக இருக்கும். திருமணமானவர்களின் உறவில் நெருக்கம் அதிகரித்து திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஷாப்பிங் செய்வீர்கள். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு பலவீனமானதாக இருக்கும். உங்கள் உறவில் விரிசல் வராமல் தடுக்க நீங்கள் நிறைய முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.

வேலை நிமித்தமாக நிறைய அலைந்து திரிவீர்கள், இதனால் மிகவும் சோர்வாக இருப்பீர்கள். சோர்வு உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும், இதன் காரணமாக உடல் ஆரோக்கியம் பலவீனமாகவும் மன அழுத்தத்துடனும் காணப்படுவீர்கள். அத்தகைய சூழ்நிலையில், ஓய்வுக்கென நேரம் ஒதுக்குவது நல்லது. வருமானம் நன்றாக இருக்கும், செலவுகளும் வேகமாக அதிகரிக்கும், இதன் காரணமாக உங்கள் பதற்றமும் அதிகரிக்கும். வேலை பார்ப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களின் நல்லுறவுகளால் ஆதாயம் அடைவார்கள்.

உங்கள் கடின உழைப்பும் பயனுள்ளதாக இருக்கும், மேலும் கடினமான நேரங்களை எளிதாக தீர்ப்பதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், அதற்காக நீங்கள் பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் பணியால் பெருமை அடைவீர்கள். இருப்பினும், உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள். வெறுப்பான பேச்சு பிரச்னையை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு படிப்பில் சிக்கல்கள் ஏற்படலாம். உடல்நலம் தொடர்பான பெரிய பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. இருப்பினும், மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். வாரத்தின் முதல் நாள், இரண்டாம் நாள் மற்றும் ஐந்தாவது, ஆறாவது நாட்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

ரிஷபம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். திருமணமாவர்களின் வாழ்க்கையில் இருந்துவந்த மன அழுத்தம் குறைந்து காதல் பூக்கும் தருணங்களைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும். திருமணமானவர்களின் மனப்பான்மையும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் குறித்ததாக இருக்கலாம். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு நன்மை பயக்கும்படியாக இருக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். நீங்கள் காதல்வயப்படாதவராக இருந்தால் உங்களுக்கு ஏற்ற ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

உங்களின் கடின உழைப்பு வெற்றியடையும், இதன் காரணமாக வேலை செய்யுமிடத்தில் நடந்து வரும் பிரச்சினைகள் குறையும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை நீங்கி நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். உங்கள் வேலையை ரசிப்பீர்கள். எங்காவது வேலைசார்ந்த பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.

வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் மிகவும் கவனமாக இருப்பீர்கள். உங்கள் லாபத்தில் ஒரு பகுதியை சேமிக்க முடியும். மாணவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பெரிய உபாதைகள் எதுவும் ஏற்படாது. இருப்பினும், உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். வாரத் தொடக்கமும் வார நடுப்பகுதியும் பயணங்களுக்கு ஏற்றது.

மிதுனம்: இந்த வாரம் உங்களுக்கு மிகவும் முக்கியமான வாரமாக இருக்கும். திருமணமானவர்களுக்கு இல்லற வாழ்க்கையில் சற்று டென்ஷன் ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால், அதன் விளைவை உங்கள் உறவில் பிரச்சினைகளை சந்திக்கக்கூடும். குடும்பத்தில் நல்ல சூழ்நிலையும், சந்தோஷமும் நிலவும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் ரொமான்டிக்கான வாரமாக இருக்கும், மேலும் நீங்கள் காதலிப்பவருடன் நிறைய நேரம் பேசி மகிழ்வீர்கள்.

உங்கள் உறவின் பதற்றத்தைப் போக்க முயற்சிப்பீர்கள். இந்த வாரம் செய்யும் வேலையில் பெரிய முடிவு எடுக்கலாம். நீங்கள் உங்கள் பதவி உயர்வை எதிர்நோக்குகிறீர்கள், உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது, ஆனால் அவ்வளவு பெரிய பதவி கிடைக்காது, உங்களைத் திருப்திபடுத்தும்படியான பதவி கிடைக்கும். அதனால் நீங்கள் வேலைகளை மாற்றுவது பற்றி யோசிக்கலாம். உங்கள் வேலை இடமாற்றம் செய்யக்கூடியதாக இருந்தால், இந்த நேரத்தில் இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கலாம்.

வார முற்பகுதியில் நீண்ட விடுமுறைக்கு வெளியே சென்று வருவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் அரசுத் துறையினரிடம் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். மாணவர்கள் தங்கள் தேர்வுக்கு நன்கு தயாராக வேண்டும். தேர்வுக்காக கடினமாக உழைப்பீர்கள். இதன் மூலம் நல்ல பலனையும் காணலாம். இந்த வாரம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உணவில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது, இல்லையெனில் வயிறு சம்பந்தமான உபாதைகள் வரலாம். வார முற்பகுதி பயணங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கடகம்: இந்த வாரம் உங்களுக்கு கலகலப்பான வாரமாக இருக்கும். தாம்பத்திய வாழ்க்கையில் சின்னச் சின்ன பிரச்சனைகள் வந்து சேரும். இருப்பினும், நிலைமை படிப்படியாக மேம்படுவதைக் காணலாம். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும், இதன் காரணமாக உங்கள் வேலை நிறைவேறும், உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். பரஸ்பர புரிதலை ஏற்படுத்துவதில் சில சிக்கல்கள் ஏற்படும். இந்த வாரம் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

ஏதாவது ஒரு அழகான இடத்தில் வாக்கிங் போகலாம். குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செல்ல வாய்ப்புண்டு. இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒருவருக்கொருவர் நல்ல பிணைப்பும் ஏற்படும். வேலை செய்பவர்கள் தங்களது வேடிக்கையான செயல்பாட்டால் தங்கள் பணியிடத்தையும் அதைச் சுற்றியுள்ள சூழலையும் இலகுவாக வைத்துக் கொள்வார்கள். இது உங்கள் செயல்திறனை மேலும் மேம்படுத்தும்.

வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வேலையில் பணத்தை முதலீடு செய்யலாம். இது உங்கள் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மாணவர்கள் படிப்பில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். உங்கள் மன அழுத்தம் இப்போது அதிகரிக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஜாக்கிங் மற்றும் யோகாவில் முழு கவனம் செலுத்துங்கள். உங்கள் உணவு நேரத்தை மாற்றியமைத்து சரியான நேரத்தில் உண்டு பழகுங்கள், இல்லையெனில், வயிறு தொடர்பான நோய்களுக்கு ஆளாக நேரிடும். வார நடுப்பகுதி பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

சிம்மம்: இந்த வாரம் உங்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் சற்று டென்ஷன் ஏற்படும். வாழ்க்கைத் துணையை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படலாம். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். நீங்கள் ஒருவருக்கொருவர் இணக்கமாக இருப்பீர்கள், இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். மனக்கவலைகளால் பெரிய வேலைகள் கைமீறிப் போவதைக் காணலாம், எனவே மிகவும் கவனமாக செயல்படுங்கள். இந்த வாரம் உங்களுக்கு முதலீட்டுக்கு ஏற்ற காலமாக அமையும்.

வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக அமையப்போகிறது. உங்களின் கடின உழைப்பு உங்களை வெற்றியடையச் செய்யும். வேலையில் இடமாற்றம் அல்லது வேறு புதிய வேலை கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த கடின உழைப்பின் பலனையும் அவர்கள் பெறுவார்கள், இதன் காரணமாக நீங்கள் நல்ல முடிவுகளையும் காண்பீர்கள். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மன உளைச்சல் காரணமாகவும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். வார நடுப்பகுதியும் வாரத்தின் கடைசி நாட்களும் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

கன்னி: இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்களுக்கு வரும் சிக்கல்களையும் உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி சூழ்நிலைகளை எளிதாக கையாள்வீர்கள். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்கள் உறவில் வெளியாட்கள் யாரும் நுழையா வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் திட்டங்கள் செயல்படுத்தப்படும், நீங்கள் நன்றாக சம்பாதிப்பீர்கள், இதன் காரணமாக உங்கள் நிதி நிலைமை மேம்படும்.

பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பதால், செலவுகளைப் பற்றி எந்த கவலையும் இருக்காது. வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் அனுகூலமான வாரமாகும். உங்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும், சில புதிய வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். தொழில் புரிபவர்களுக்கும் அரசாங்கத்தால் அனுகூலம் கிடைக்கும், வியாபாரம் வேகமாக வளரும். மாணவர்களுக்கு நேரம் சற்று பலவீனமாக உள்ளது. நீங்கள் எந்த போட்டிக்கு முயற்சித்தாலும், வெற்றி கிட்டும். இந்த நேரம் கொஞ்சம் சரியில்லாமல் இருப்பதால் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். இந்த வாரத்தின் கடைசி இரண்டு நாட்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

துலாம்: இந்த வாரம் உங்களுக்கு கலகலப்பாக இருக்கும். திருமணமானவர்கள் இல்லற வாழ்வில் அன்பை உணர்வார்கள். காதலில் புதுப்புது விஷயங்களைக் கையாண்டு உங்கள் வாழ்க்கைத் துணையை இதயத்தின் அடியிலிருந்து நேசிப்பீர்கள். இது உங்களுக்கு இடையிலான கெமிஸ்ட்ரியை மிகவும் வலுவானதாக மாற்றும். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியாக இருக்கும், ஆனால் காதலிப்பவர்களுக்கு சரியில்லாமல் இருக்கிறது. உங்கள் மனதில் உள்ளதை நீங்கள் காதலிப்பவரிடம் உடனே சொல்லிவிடுங்கள். காலதாமதமாகி அவர்களைக் காத்திருக்க விடக் கூடாது.

வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். நீங்கள் நீண்ட காலமாக வேலைகளை மாற்ற நினைத்திருந்தால், இந்த வாரம் முயற்சிக்க பொருத்தமானது. அதற்கான பலன் உங்களுக்கு கிடைக்கும். தொழில் புரிபவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் திட்டங்கள் வெற்றியடையும், இதன் காரணமாக பணமும் கிடைக்கும். நீங்கள் புதிதாக ஒன்றில் முதலீடு செய்ய விரும்பினால், அதைத் தற்போதைக்கு தவிர்ப்பது நல்லது. செலவுகள் தொடர்ந்து அதிகரிக்கும், தொடர்ச்சியான செலவுகள் உங்களுக்கு தலைவலியாக மாறும்.

இப்போது நீங்கள் உங்கள் செலவுகளில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் படிப்பில் சில சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இதற்கு காரணம் உங்கள் படிப்புக்கு இடையூறாக வரும் தடைகள் தான். இது குறுக்கீட்டை ஏற்படுத்தும், எனவே கவனமாக இருங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உணவில் சீரான தன்மையை கடைபிடிப்பதோடு, யோகா, நடைப்பயிற்சி போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

விருச்சிகம்: இந்த வாரம் சுமாரான பலனளிக்கும் வாரமாக இருக்கும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதலிப்பவர்களுக்கு நேரம் சாதாரணமாக இருக்கும். உங்கள் உறவை திருமண பந்தத்திற்கு எடுத்துச் செல்ல நீங்கள் காதலிப்பவருடன் பேசுவீர்கள். இப்போது உங்கள் தாயின் உடல்நிலை மோசமடையக்கூடும், எனவே அவரை கவனித்துக்கொள்வது முக்கியம். வேலை செய்யுமிடத்தில் நிலைமை சீராக இருக்கும். வேலை மாற முயற்சி செய்வீர்கள். வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இந்த வாரம் அதற்கு அனுகூலமான வாரமாகும்.

வியாபாரிகளுக்கு இந்த வாரம் சற்று பலவீனமாக இருக்கும், எனவே புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். எந்தவொரு பெரிய விஷயத்தையும் முடிவு செய்வதற்கு முன்பும் பல முறை சிந்தியுங்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இது இருக்கும். வெளியாட்களுடன் அதிக நேரம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனவே ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். இந்த வாரம் பயணத்திற்கு சாதகமாக இல்லை, எனவே பயணத்தைத் தவிர்க்கவும்.

தனுசு: இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். ஏற்கனவே இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். ஒருவருக்கொருவர் நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் மீதான உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும், இதன் காரணமாக நீங்கள் சிறப்பாக வேலை செய்ய முடியும். வேலையில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல நேரமாக அமையும். உங்கள் திறமையின் அடிப்படையில் உங்களால் ஒரு நல்ல இடத்தை உருவாக்க முடியும்.

பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை மரியாதையுடன் பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு சில புதிய நபர்களை சமாளித்து தங்கள் வேலையை முன்னெடுத்துச் செல்வார்கள், இது எதிர்காலத்தில் உங்களுக்கு பயனளிக்கும். இந்த விஷயத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாமல் கவனமாக செயல்படுங்கள். மாணவர்களுக்கு நேரம் சிறப்பாக உள்ளது. கடினமாக உழைத்து படிப்பை மேம்படுத்தி நல்ல வேலை செய்வீர்கள். அதில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இப்போது உடல் ரீதியான பிரச்சினைகள் எதுவும் இல்லை. இருப்பினும், உங்கள் அன்றாட வழக்கத்தில் தவறாமல் இருங்கள். இந்த வாரம் பயணங்களுக்கு சாதகமான வாரமாக அமையும்.

மகரம்: இந்த வாரம் அனுகூலமான வாரமாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையை சிறப்பாக அனுபவிப்பார்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் சில முக்கிய பணிகளையும் செய்ய முடியும். காதல் வாழ்க்கைக்கு காலம் நன்றாக இருக்கும். சில நாட்களாக இருந்து வந்த மன உளைச்சல் காரணமாக உங்கள் இருவருக்கும் இடையிலான இடைவெளி இப்போது முடிவுக்கு வரும். மனதில் மகிழ்ச்சி நிலவும், மற்றவர்களையும் மகிழ்விக்க முயற்சி செய்வீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அது யாருடைய திருமணமாகவோ அல்லது வேறு எந்த விழாவாகவோ இருக்கலாம். இதற்கெல்லாம் நிறைய செலவாகும், ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவும் கிடைக்கும். இந்த நேரம் வியாபாரத்திற்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நின்று கொண்டிருந்த வேலைகளும் முடிந்து நண்பர்களின் உதவியால் தொழிலில் வெற்றி காண்பீர்கள். வேலை செய்யும் வாழ்க்கைக்கான நேரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. இருப்பினும், வேலையைச் செய்ய உத்வேகம் பெறுவீர்கள். அரசியல் துறையிலும் வெற்றி பெற வாய்ப்புகள் உண்டு. உங்கள் ஆரோக்கியம் இப்போது மேம்படும். இந்த வாரம் முழுவதும் பயணங்களுக்கு சாதகமானது.

கும்பம்: இந்த வாரம் சுமாரான லாபகரமான வாரமாக இருக்கும். திருமணமானவர்களுக்கு தங்கள் இல்லற வாழ்க்கையைப் பற்றி சற்று பயம் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் சில வாக்குவாதங்கள் ஏற்படலாம். காதலிப்பவர்களுக்கு வாழ்க்கைக் காலம் அவ்வளவு உகந்தது இருக்காது. உங்கள் காதலிக்கு இப்போது கொஞ்சம் கோபம் வரும். இந்த கோபத்தை அவரது உரையாடலில் காணலாம். அவர்களின் நடத்தை உங்களுக்குப் பிடிக்காது.

இந்த வாரம் உங்களின் செலவுகள் அதிகரிக்கும். ஒரு விஷயத்தில் பெரிய முடிவு எடுக்கலாம். உங்கள் முடிவின் நீண்டகால விளைவு தெரியும். இந்த முறை வியாபாரம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது. நீங்கள் மிகவும் கடினமாக உழைத்தீர்கள், இப்போது அதன் பலன்கள் உங்கள் முன் தெரியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த முறை ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். வேலை மாற்றத்திற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. மாணவர்களைப் பற்றி பேசுகையில், படிப்பில் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியம் இப்போது மேம்படும். வாரத்தின் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

மீனம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். திருமணமானவர்களுக்கு திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். உறவில் பரஸ்பர புரிதல் உணர்வு இருக்கும், ஆனால் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். ஈகோக்களால் மோதல் இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் காதல் வாழ்க்கைக்கு நேரம் சாதகமாக உள்ளது. உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும், அவர்களுடன் நீங்கள் நிறைய பேச முடியும்.

வார முற்பகுதியில், ஒரு சிறந்த நபரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும், இது உங்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்யும். உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நிலைமை சிறப்பாக இருக்கும். இருப்பினும், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், இந்த நேரம் வியாபாரம் செய்பவர்களுக்கு நன்றாக உள்ளது. மாணவர்களைப் பற்றி பேசுகையில், இப்போது அவர்கள் தங்கள் படிப்பில் நல்ல கவனம் செலுத்த முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் ஆரோக்கியம் இப்போது சிறப்பாக உள்ளது. கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். இந்த வாரம் பயணங்களுக்கு சாதகமான வாரமாக இருக்கும்.

இதையும் படிங்க: Rasi palan: மார்ச் 19ஆம் தேதிக்கான ராசி பலன்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.