ETV Bharat / bharat

Horoscope today: டிசம்பர் 8 இன்றைய ராசிபலன்! - rasi palan today

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைப் பார்க்கலாம்.

TODAY HOROSCOPE: டிச.8 இன்றைய ராசிபலன்
TODAY HOROSCOPE: டிச.8 இன்றைய ராசிபலன்
author img

By

Published : Dec 8, 2022, 6:43 AM IST

மேஷம்: உங்கள் வேலையில் அதிக கவனமும், நேரமும் செலவிடுவதால் உங்களின் குடும்ப வாழ்க்கை பாதிக்க நேரிடலாம். இந்த நிலைமையை சரி செய்ய அதிக முயற்சிகள் எடுக்கும் சூழ்நிலை ஏற்படும். வெளியே உணவு உண்ணுதல், திரைப்படங்களுக்கு செல்லுதல், பொருட்கள் வாங்குதல், போன்ற செலவுகள் செய்ய தயாராக இருங்கள்.

ரிஷபம்: இன்றைய தினத்தில், நீங்கள் அழகின் பால் ஈர்க்கப்பட்டு, அதனை ரசிக்கும் உணர்வு அதிகம் இருக்கும். இதனால் சில முக்கியமான உறவுகள் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த சூழ்நிலையை தவிர்க்க, உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் உடன் அணுகும்போது, அவர்கள் நிலையைப் புரிந்துகொண்டு பழகவும்.

மிதுனம்: இன்று நீங்கள் சிறிது வருத்தமாக காணப்படுவீர்கள். உங்களுக்கும் உங்களது காதல் துணைக்கும் இடையான பிரிவு இதற்கு காரணமாக இருக்கலாம். உங்களது உணர்வை கட்டுபடுத்த முடியாமல், கோபத்துடன் விவாதத்தில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. நிலைமையில் சற்று முன்னேற்றம் ஏற்பட, உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது நல்லது.

கடகம்: இன்று, உங்களுக்கு ஒரு அற்புதமான நாளாக இருக்கும். உங்களுக்கு சிறந்த எண்ணங்கள் தோன்றும். உங்கள் புகழும் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகள் போற்றப்படும். கடவுளின் ஆசி காரணமாக இது ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் வெற்றிகரமான நாளாக இருக்கும்.

சிம்மம்: இன்றைய தினத்தில், நீங்கள் உங்கள் பணியிடத்தில் முன்னேற்றத்தை காண்பதற்காக கடுமையாக உழைப்பீர்கள். தீர்வுகளைக் காண்பதில் நீங்கள் மிக வேகமாக செயல்படுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை புரிபவர்களும் மந்தமாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். உங்களது அச்ச உணர்வுகள் உங்கள் வாழ்க்கையின் சந்தோஷத்தை பாதிக்க நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். பணியிடங்களில் மூத்தவர்கள் உங்கள் பணியில் திருப்தி அடைவார்கள்.

கன்னி: உங்கள் வர்த்தக திறமைகளை சோதிக்கும் வகையிலான அனைத்து சவால்களையும் நம்பிக்கையுடன் சந்திக்கலாம். குறிப்பாக முதலீடுகள் மற்றும் நிதி தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நெடுநாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க, உங்களுக்கு புதுமையான வழிகள் தோன்றும்.

துலாம்: ஊக்கமும் புத்துணர்வும் கொடுக்கும் நாளான இன்று, உங்களுக்கு பெரும் புகழை சேர்க்கும் என்பதால், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கவும். புதுமையான திட்டங்கள், குறிப்பாக, சுயநிதி தொடர்பாக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி மற்றும் விருப்பம் நிறைவேறும் என்பதால், இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.

விருச்சிகம்: உங்களை நீங்களே ஆராய்ந்து கொண்டு, நன்றாக சிந்திக்கவும். கர்மவினைகளை எவரும் தவிர்க்க முடியாது. பலன்களை நினைத்து அதிகம் சிந்திக்க வேண்டாம். கூட்டு முயற்சி தொடர்பான விஷயங்களில், பொறுமையைக் கடைப்பிடித்து, கவனமாக கண்காணிக்கவும்.

தனுசு: இன்றைய தினத்தில், பிரச்சனையினால் நீங்கள் அதிகம் பாதிக்கப்படுவீர்கள். ஆனால் அதனை எவ்வளவு விரைவாக தீர்க்க முடியுமா, அவ்வளவு விரைவாக தீர்க்க முயற்சி எடுக்கவும். ஆனால் நாளின் இறுதியில், உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

மகரம்: இன்று, நீங்கள் குழப்பமான எண்ணங்கள் காரணமாக அதிகம் பாதிக்கப்படுவீர்கள். எதிர்மறையான உணர்வுகளில் இருந்து விடுபட முடியவில்லை என்றாலும், உங்கள் கடின முயற்சிக்கு பலன் ஏற்பட்டு, வருங்காலத்திற்கான சிறந்த அடித்தளத்தை அமைப்பீர்கள்.

கும்பம்: வாழ்க்கையின் பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடுவதன் மூலம், உங்கள் அறிவு திறன் மிகவும் அதிகரிக்கும். இது இந்த நாளின் முக்கிய அம்சமாகும். உங்களது திறன்களை நீங்கள் முழுமையாக பயன்படுத்துவீர்கள். ஆனால், இதனால் உங்களுக்கு சிறிது சோர்வும் ஏற்படலாம்.

மீனம்: வர்த்தகத் துறையில் உள்ள சில தடைகள் காரணமாக உங்கள் மனது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதா? பிரச்சினையின் மூல காரணத்தை அறிந்து, அதற்கான தீர்வை யோசிக்கவும். பொறுமையாக செயல்பட்டு, உங்கள் முயற்சியின் மீது நம்பிக்கை வைப்பது நல்லது. தகுந்த நேரத்தில், உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.