ETV Bharat / bharat

ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழப்பு!

author img

By

Published : Oct 5, 2022, 2:28 PM IST

அருணாச்சலப்பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு விமானி காயமடைந்தார்.

Etv Bharat
Etv Bharat

தவாங்: அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள தவாங் மாவட்டத்தில் இன்று (அக்.5) இந்திய ராணுவ ஹெலிகாப்டரில், இரண்டு விமானிகள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.

இதுகுறித்து தகவலறிந்த ராணுவத்தினர், சம்பவ இடத்துக்குச்சென்று, விமானிகளை மீட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் படுகாயமடைந்த ஒரு விமானி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை.

இதையும் படிங்க:ராவணன் வேடமணிந்து நடித்துக் கொண்டிருந்த கலைஞர் மேடையிலேயே உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.