ETV Bharat / bharat

என்ன ஆசிர்வாதம்...5 தலைமுறை ஒன்றாக...ஆச்சர்யத்தில் ஆனந்த் மஹிந்திரா

author img

By

Published : Apr 15, 2022, 10:34 PM IST

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடுயோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வரலாகி வருகிறது.

Anand Mahindra shares video  Anand Mahindra tweet  Anand Mahindra shares video showing 5 generations together  five generation tik tok video  ஆனந்த் மஹிந்திரா  ஆனந்த் மஹிந்திரா ட்வீட்  ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வைரல் வீடியோ  ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த ஐந்து தலைமுறை வீடியோ
ஆனந்த் மஹிந்திரா

இந்தியாவின் முன்னணி தொழிலதிபராகவும், மஹிந்திரா நிறுவனத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா, உலகம் முழுவதும் ஆக்கப்பூர்வமாகவும், ஆச்சர்யப்படும் வகையிலும் இருக்கும் விஷயங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது, ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை ஆண்களின் காணொலியாகும்.

  • What a blessing. 5 generations together. I wonder how many families around the world have this rare privilege of 5 generations—mothers or fathers—together. Would be great to see a similar video from India… pic.twitter.com/JZhdMQ7HVP

    — anand mahindra (@anandmahindra) April 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

காணொலி பகிர்ந்த ஆனந்த மஹிந்திரா, அதில் சில வாசகங்களையும் இணைத்துள்ளார். அதில், “என்ன ஒரு ஆசீர்வாதம். 5 தலைமுறைகள் ஒன்றாக இருக்கின்றன. உலகெங்கிலும் உள்ள எத்தனை குடும்பங்களுக்கு 5 தலைமுறைகளின் இந்த அரிய பாக்கியம் கிடைத்துள்ளது. இதனை கண்டு நான் வியக்கிறேன். இந்தியாவில் இருந்து இத்தகைய வீடியோவை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நரிக்குறவர் வீட்டில் டிபன் முடித்த முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.