குஜராத்: அமுல் நிறுவனத்தின்கீழ் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு பால் விலையில் 2 ரூபாயை அதிகரித்து விலையை நிர்ணயம் செய்துள்ளது.
இதனையடுத்து குஜராத்தின் அகமதாபாத் & சவுராஷ்டிரா, டெல்லி என்சிஆர், டபிள்யூபி, மும்பை மற்றும் அனைத்து சந்தைகளிலும் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்ய உள்ளது. இந்த விலை உயர்வு நாளை (ஆகஸ்ட் 17) முதல் அமலுக்கு வர இருக்கிறது.
இதையும் படிங்க:பாகிஸ்தானில் பேருந்து மீது லாரி மோதிய விபத்து ... 20 பேர் உயிரிழப்பு