ETV Bharat / bharat

பத்ரிநாத் கோயிலில் அம்பானி தரிசனம்; ரூ.5 கோடி காணிக்கை - கேதர்நாத்

பத்ரிநாத், கேதர்நாத் கோயிலில் செய்த தரிசனம் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அக்கோயில்களுக்கு காணிக்கை தொகையாக 5 கோடி ரூபாய் அளித்துள்ளார்.

இந்தியாவின் 5ஜி தொழில்நுட்பம் உள்நாட்டில் உருவானது - நிர்மலா சீதாராமன்  Read more at: https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/indias-5g-technology-is-completely-indigenous-sitharaman/tamil-nadu20221014093229566566142

author img

By

Published : Oct 14, 2022, 10:27 AM IST

Updated : Oct 14, 2022, 10:46 AM IST

உத்தரகாண்ட்(டேராடூன்): பிரபர தொழிலதிபரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி நேற்று(அக்.13) பத்ரிநாத், கேதர்நாத் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து, அந்த கோயில்களுக்கு 5 கோடி ரூபாய் காணிக்கை வழங்கினார். தன்னுடைய குடும்பத்துடன் பத்ரிநாத் கோயிலுக்கு ஹெலிகாப்டரில் சென்ற அம்பானிக்கு கோயில் நிர்வாகம் அமோக வரவேற்பளித்தது.

சில மாதங்களாக முகேஷ் அம்பானி நாடு முழுவதும் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டுவருகிறார். கடந்த மாதம் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோயிலுக்கும், கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்ததும், கோடிக்கணக்கில் காணிக்கை செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரிக்‌ஷா ஓட்டிச்சென்ற வெளிநாட்டவர் - வைரலாகும் வீடியோ

Last Updated : Oct 14, 2022, 10:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.