ETV Bharat / bharat

Covid-19 update: இந்தியாவில் தொடர்ந்து சரியும் கரோனா பாதிப்பு - கரோனா பாதிப்பு செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,283 பேருக்கு கரோனா பாதிப்பு(Covid cases in India) ஏற்பட்ட நிலையில், 437 பேர் உயிரிழந்துள்ளனர்.

COVID-19 cases
COVID-19 cases
author img

By

Published : Nov 24, 2021, 1:31 PM IST

Updated : Nov 25, 2021, 12:30 PM IST

கோவிட்-19 தினசரி நிலவரம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை(Ministry of Health and Family Welfare) அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (நவ. 22) ஒன்பதாயிரத்து ஆயிரத்து 283 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பாதிப்பு, உயிரிழப்பு நிலவரம்

இதனால், மொத்த பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை(Covid cases) மூன்று கோடியே 45 லட்சத்து 35 ஆயிரத்து 763ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (நவ. 22) மட்டும் தொற்றால் 437 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்து 66 ஆயிரத்து 584 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 39 லட்சத்து 57 ஆயிரத்து 698 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து 47 நாள்களாக நாட்டின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது. தொடர்ந்து 150 நாள்களாக, 50 ஆயிரத்ததுக்கும் குறைவான தினசரி பாதிப்பு பதிவாகியுள்ளது.

தடுப்பூசி திட்ட நிலவரம்

இதுவரை, மொத்தம் 118 கோடியே 63 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதில் 77 கோடியே 29 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 41 கோடியே 33 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 73 லட்சத்ததுக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: Covid 19 : தடுப்பூசிப் போட்ட மதுப்பிரியர்களுக்கு 10% ஸ்பெஷல் ஆஃபர்

Last Updated : Nov 25, 2021, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.