பாலிவுட் நடிகர் அமீர் கான், சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் காணொலியை, புகைப்பட கலைஞர் விரல் பயானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்தக் காணொலி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காணொலியை பார்த்த இணையவாசிகள், முகக்கவசம் அணிய அரசு வலியுறுத்திவரும் நிலையில், மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அமீர்கான் முகக்கவசம் இல்லாமல் சிறுவர்களுடன் விளையாடியது தவறு எனக் கருத்து தெரிவித்துவருகின்றனர்.