ETV Bharat / bharat

டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி! - டெல்லி

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றுள்ளது.

a
a
author img

By

Published : Dec 7, 2022, 2:33 PM IST

டெல்லி: தலைநகர் டெல்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளுக்கு கடந்த 4-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை முதலே முன்னிலை வகித்து வரும் ஆம் ஆத்மி, பிற்பகல் 2 மணி வரை 126 இடங்களையும், பாஜக 96 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 7 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.

பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளதால் 15 ஆண்டுகளாக பாஜக வசம் இருந்த டெல்லி மாநகராட்சி ஆம் ஆத்மி வசம் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "இளம் எம்.பிக்கள் விவாதிக்க வாய்ப்பளிக்க வேண்டும்" - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.