ETV Bharat / bharat

இளஞ்சிவப்பு கற்றாழையில் ஒளிந்திருக்கும் சரும ரகசியம்! - பச்சை கற்றாழை

இளஞ்சிவப்பு கற்றாலையினால் சருமம் அதிக ஈரப்பதம் அடைந்து இளமையை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இளஞ்சிவப்பு கற்றாழையில் ஒளிந்திருக்கும் சரும ரகசியம்!

author img

By

Published : Sep 15, 2022, 8:51 AM IST

சருமத்தை பாதுகாப்பதிலும், முகப்பொலிவை அதிகப்படுத்துவதிலும் கற்றாழை எப்போதும் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக இளஞ்சிவப்பு கற்றாழையின் பங்கு சருமத்திற்கு மிகவும் அதிகமாகவே உள்ளது. ஏனென்றால், இளஞ்சிவப்பு கற்றாழையின் ஜெல்லில் அதிகப்படியான தண்ணீர் உள்ளது.

இதில் அஸ்ட்ரிஜென்ட், மாய்ஸ்ட்ரைசர் ஆகியவை சருமத்தில் ஈரப்பதத்தை உண்டாக்கி சருமத்தை சுத்தப்படுத்துகிறது. மேலும் இது சருமத்தை மென்மையாக்கி தசை சுருக்கங்களை குறைக்கிறது. இதனால் முகப்பரு மற்றும் சரும எரிச்சலை குணப்படுத்துகிறது.

இந்த இளஞ்சிவப்பு கற்றாழை பச்சை கற்றாழையைவிட சருமத்தை ஈரப்பதமாக்கி மென்மையாக வைக்க உதவுகிறது. இது உடல் செல்களில் ஆழமாக ஊடுருவி சருமத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் இதன் மூலம் கண்களின் கீழ் வீக்கம் ஏற்படுவதை மற்றும் கண்களின் கீழ் ஏற்படும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது.

இதையும் படிங்க: நம் மனம் ஏன் நொறுக்குத் தீணிகளை நோக்கிச் செல்கிறது..?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.