மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்யும் சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில், ஆண்டு வருமானம் ஆயிரம் ரூபாய் என இடம் பெற்றதை திருத்தி, இன்று (மார்ச் 18) புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்கிறார்.
இங்கிலாந்துடன் 4ஆவது டி20: வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி

தோல்வி அடைந்தால் டி-20 தொடரை இழக்க நேரிடும் எனும் நிலையில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில், இன்று (மார்ச் 18) இரவு அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துடன் இந்திய அணி மோதுகிறது.
கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று தூக்க நேர்ச்சை திருவிழா!

கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய கொல்லங்கோடு மீனப்பரணி தூக்கத்திருவிழாவில் இன்று (மார்ச்.18) அதிகாலை முட்டுகுத்தி நமஸ்காரம் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இன்று பயிற்சி வகுப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு, அந்தந்த தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் இன்று (மார்ச். 18) முதல்கட்டப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.