சம்பாய் (மிசோரம்) : ரிக்டர் அளவுகோலில் 5.2 அளவிலான நிலநடுக்கம் மிசோரத்தின் சம்பாய் பகுதியில் இன்று (நவ.11) ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 30 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும், நண்பகல் 2:30 மணியளவில் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
- நிலநடுக்கம்: 5.2 ரிக்டர்
- தேதி : 14-11-2020
- நேரம் : 14:20:26
- பரப்பெல்லை : 23.53
- நீளம் : 94.50
- ஆழம் : 30 கி.மீ
- இடம் : சாம்பாய்
இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை எந்தவிதமான உயிர் சேதங்களும் பதிவு செய்யப்படவில்லை என்று மிசோரம் அரசு தெரிவித்துள்ளது.