ETV Bharat / bharat

பனிமூட்டம் காரணமாக  26 ரயில்கள் தாமதம் - வடக்கு ரயில்வே அறிவிப்பு - ரயில்

பனிமூட்டம் காரணமாக 26 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பணிமூட்டம் காரணமாக ரயில்கள் தாமதம்
பணிமூட்டம் காரணமாக ரயில்கள் தாமதம்
author img

By

Published : Jan 11, 2023, 9:53 AM IST

டெல்லி: வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவிவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இன்றும் (ஜனவரி 11) 26 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதுகுறித்து வடக்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், “கோரக்பூர் - பதிண்டா கோரக் தாம் எக்ஸ்பிரஸ், சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் - அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ், பிரதாப்கர் - டெல்லி பத்மாவத் எக்ஸ்பிரஸ், மற்றும் டாக்டர் அம்பேத்கர் நகர்- ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா மால்வா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகியவை 2 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன.

பரௌனி - டெல்லி குளோன் சிறப்பு ரயில், கதிஹார் - அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ், விசாகப்பட்டினம் - டெல்லி ஆந்திர பிரதேஷ் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜபல்பூர் - ஹஜ்ரத் நிஜாமுதீன் கோண்டுவானா எக்ஸ்பிரஸ் ஆகியவை 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.

தர்பங்கா - டெல்லி குளோன் ஸ்பெஷல், கயா - டெல்லி மகாபோதி எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா - டெல்லி பூர்வா எக்ஸ்பிரஸ் ஆகியவை 4 மணி நேரம் தாமதமாக வந்துள்ளது. பூரி - டெல்லி புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், அசம்கர் - டெல்லி கைஃபியத் எக்ஸ்பிரஸ், காமாக்யா - டெல்லி பிரம்மபுத்திரா மெயில் மற்றும் ஜெய்நகர் - அமிர்தசரஸ் குளோன் சிறப்பு ரயில்களும் 6 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.

தர்பங்கா - டெல்லி பீகார் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ், ரேவா - ஆனந்த் விஹார் டெர்மினல் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், பிரயாக்ராஜ் - டெல்லி எக்ஸ்பிரஸ், ராஜேந்திர நகர் டெர்மினல் - டெல்லி சம்பூர்ண கிராந்தி எக்ஸ்பிரஸ், புவனேஸ்வர் - டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ், காஜிபூர் சிட்டி - ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ், சுஹல்தேவ் டெர்மினல் ராஜ்கிர் - டெல்லி ஷர் ஜீவி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஹைதர்பாத் - ஹஸ்ரத் நிஜாமுதீன் தக்ஷின் எக்ஸ்பிரஸ், எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - டெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், மற்றும் அமிர்தசரஸ் - பிலாஸ்பூர் சத்தீஸ்கர் எக்ஸ்பிரஸ் ஆகியவை 1 முதல் 9 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நம்ம மெட்ரோ விபத்து - 5 பேர் மீது வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.