ETV Bharat / bharat

11 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை - சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு

லூதியானா சிவில் மருத்துவமனையில், 11 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

11 year old girl gave birth to a child  minor girl gave birth in punjab  sexual harassment  11 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை  ஆண் குழந்தை பெற்றெடுத்த சிறுமி  சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு  பஞ்சாபில் ஆண் குழந்தை பெற்றெடுத்த சிறுமி
11 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை
author img

By

Published : Mar 16, 2022, 8:00 AM IST

பஞ்சாப்: லூதியானாவில் சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்ததாக, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு, பீகாரை சேர்ந்த இளைஞர் மீது சிறுமியின் குடும்பத்தினர், காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், லூதியானா சிவில் மருத்துவமனையில், மார்ச் 14 ஆம் தேதி அன்று சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, “10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியும், குற்றம் சாட்டப்பட்டவரும் ஒரே தொழிற்சாலையில் பணிபுரிந்ததாக, சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து இளைஞரை தேடி வருகிறோம். தற்போது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிறுமியும் குழந்தையும் நலமாக உள்ளனர்” என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நெல்லையில் பெண் கொடூர கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.