ETV Bharat / snippets

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து கிடுகிடு உயர்வு.. சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

ஒகேனக்கல் அருவி
ஒகேனக்கல் அருவி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2024, 3:12 PM IST

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் நீர்வரத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்து வரும் மழை மற்றும் கர்நாடக அணையிலிருந்து உபரி நீர் திறப்பு காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.