ETV Bharat / state

போதைக்கு எதிராக உறுதிமொழி எடுக்க வைத்த நடிகர் விஜய்.. கல்வி விருது வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி! - Actor vijay speech - ACTOR VIJAY SPEECH

Vijay advice to students: கல்வி விருது விழாவில் பேசிய விஜய் 'say no to temporary pleasures say no to drugs' என மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

விஜய்
விஜய் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 10:59 AM IST

சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 'தளபதி விஜய் கல்வி விருது விழா' என்ற பெயரில் நேரில் அழைத்து பாராட்டி, அவர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்குகிறார். இந்த நிகழ்வு சென்னையில் தொடங்கியது.

இதில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், "நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த என்னுடைய தம்பி தங்கைகளுக்கும், அவர்களுடன் பெருமையுடன் வந்துள்ள பெற்றோர்களுக்கும், விழாவை ஏற்பாடு செய்த த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்திற்கும், த.வெ.க தோழர்களுக்கும் என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பானவர்களுக்கும் பணிவான வணக்கங்கள்.

தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. ஒரு பெற்றோர் என்ற முறையில் அரசியல் தலைவர் என்ற முறையில் எனக்கு வேதனையாக உள்ளது. அரசை விட நம் வாழ்க்கையை நாம்தான் பார்க்க வேண்டும். 'say no to temporary pleasures say no to drugs' இந்த உறுதிமொழி எல்லோரும் எடுக்க வேண்டும் என்பது தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன்” என பேசினார்.

இதையும் படிங்க: விஜய் கல்வி விருது வழங்கும் விழா; அரசியல் கட்சித் தலைவராக விஜயின் முதல் மேடை! - TVK VIJAY EDUCATION AWARD 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.