ETV Bharat / state

குவைத் தீ விபத்து: உயிரிழந்த தமிழர்களின் விவரங்கள் வெளியீடு! - KUWAIT FIRE ACCIDENT LATEST UPDATE - KUWAIT FIRE ACCIDENT LATEST UPDATE

kuwait fire accident death count: குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள 7 தமிழர்களின் விவரங்களை தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை வெளியிட்டுள்ளது.

குவைத்தில் தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்
குவைத்தில் தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு (Image Credit - ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 8:54 PM IST

சென்னை: குவைத் மங்காப் நகரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 7 தமிழர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், அந்த ஏழு பேரின் விவரங்களை தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை வெளியிட்டுள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, கடலூர், சென்னை, தஞ்சாவூர், விழுப்புரம், ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது

குவைத் நாட்டில் தீ விபத்தில் இறந்த 7 பேரின் விவரம்:

  1. வீராசாமி மாரியப்பன் - தூத்துக்குடி
  2. எபமேசன் ராஜு - திருச்சி
  3. கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை - கடலூர்
  4. கோவிந்தன் சிவசங்கர் - சென்னை
  5. புனாஃப் ரிச்சர்ட் ராய் - தஞ்சாவூர்
  6. கருப்பணன் இராமு - இராமநாதபுரம்
  7. முகமது ஷெரிப் - விழுப்புரம்.

இதையும் படிங்க: ‘என் கணவர் முகத்தை காட்டுங்க’.. குவைத் தீ விபத்தில் சிக்கியவரின் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை! - Kuwait fire accident

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.