காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Tue Sep 10 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY TUE SEP 10 2024
Published : Sep 10, 2024, 8:00 AM IST
|Updated : Sep 10, 2024, 11:06 PM IST
காஞ்சிபுரத்தில் பிரபல தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு 2வது நாளாக போராட்டம்! - workers are protest for salary hike
சென்னை ஐஐடி சான்சிபார் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு! - airtel africa foundation
சென்னை ஐஐடி சான்சிபார் வளாகத்தில் படிக்கும் இளங்கலை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை. 'ஏர்டெல் ஆப்பிரிக்கா அறக்கட்டளை' அறிவித்துள்ளது. | Read More
விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவுக்கு அழைப்பு; திமுக அமைச்சர்களின் ரியாக்ஷன் என்ன? - dmk ministers about vck maanaadu
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு யாரை வேண்டுமானாலும் அவர்கள் அழைக்கலாம். கலந்து கொள்ளலாம். ஆனால் கூட்டணி என்பது திமுகவோடு தான் என திமுக அமைச்சர்களான மா.சுப்பிரமணியன் மற்றும் ரகுபதி தெரிவித்துள்ளனர். | Read More
விசிக மது ஒழிப்பு மாநாடு: அதிமுகவுக்கு அழைப்பு! திருமாவின் திட்டம் என்ன? - Alcohol Abolition maanaadu
அதிமுக உட்பட மதுஒழிப்பில் உடன்பாடுள்ள அனைத்து கட்சிகளும் ஒரே மேடையில் இணைய வேண்டிய தேவை இருக்கிறது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். | Read More
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி..ஃபேஸ்புக் நட்பால் வந்த வினை! - railway job scam
பேஸ்புக் மூலமாக நட்பாக பழகி ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 லட்சம் பணம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். | Read More
"பழைய ஓய்வூதிய திட்டம் எங்களுக்கு தேவை" - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திட்டவட்டம்! - TN Old Pension SCheme
பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். | Read More
மகளிர் கல்லூரிக்கு எதிரே டாஸ்மாக் மதுபான கடை..அகற்ற கோரி கும்பகோணம் கோட்டாட்சியரிடம் மனு! - Kumbakonam tasmac
கும்பகோணத்தில் மகளிர் கல்லூரிக்கு எதிரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றி அதே பகுதியில் நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். | Read More
மகாவிஷ்ணு விவகாரம்: சைதாப்பேட்டை அரசுப் பள்ளிக்கு மாற்றுத்திறனாளிகள் ஆணையம் நோட்டீஸ்! - mahavishnu controversy
சைதாப்பேட்டை மாதிரிப் பள்ளியில் நடைபெற்ற மகாவிஷ்ணு நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விளக்கம் கேட்டு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சைதாப்பேட்டை காவல் ஆய்வாளருக்கு மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. | Read More
செப். 15 இல் விநாயகர் சிலைகளை கரைக்க 4 இடங்களில் அனுமதி! - சென்னை காவல்துறை அறிவிப்பு - chennai ganesha idol immersion
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், அவற்றை கடலில் கரைப்பதற்கும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. | Read More
"கல்வியில் மத்திய அரசு அரசியல் செய்கிறது" அமைச்சர் அன்பில் மகேஷ் பகிரங்க குற்றச்சாட்டு! - anbil mahesh about NEP
தமிழ்நாட்டில் எக்காரணத்தைக் கொண்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனவும், மத்திய அரசு கல்வியில் அரசியல் செய்கிறது என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். | Read More
செந்தில் பாலாஜி குறித்து அவதூறு; அதிமுக நிர்வாகிக்கு விதித்த தடையை நீக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு! - ctr nirmal kumar
ctr nirmal kumar on Senthil Balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க, அதிமுக நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. | Read More
ஆசிரியர்கள் போராட்டம்: வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் எடுத்து அசத்திய கோவில்பட்டி மாணவி! - student took a lesson in classroom
தமிழகத்தில் 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவி ஒருவர் வகுப்பறையில் சக மாணவர்களுக்கு பாடம் எடுத்தி அசத்தி உள்ளார். | Read More
இந்தியாவின் பிரம்மாண்ட ரோபோடிக்ஸ் நவீன மையம் சென்னையில் தொடக்கம்! - indias largest Robotics Center
இந்தியாவின் பிரம்மாண்ட ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப மையம் (Robotics Center) சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (CIT) ரூ.5 கோடி செலவில் இம்மையத்தை துவங்கியுள்ளது. | Read More
வளர்ப்பு நாய் கடித்து சிறுமி காயம்..சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி! - dog attack girl cctv footage
அயப்பாக்கத்தில் வளர்ப்பு நாய் கடித்து சிறுமி காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. | Read More
தூத்துக்குடியில் கண்டெடுக்கப்பட்ட 'டோலகா ஹரப்பா' நாகரிகத்தைவிட தொன்மையான கிணறு! சிலைகள், சாலைகள் என நீளும் பட்டியல் - Discovery of Ancient Well
Ancient Rectangular Well Discovered In Tuticorin: தூத்துக்குடி அருகே உள்ள மீனவ கிராமம் ஒன்றில் குஜராத் மாநிலத்தில் உள்ள 'டோலகா ஹரப்பா' நாகரிகத்தைவிட தொன்மையான செவ்வக வடிவ கிணறு மற்றும் குடுவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. | Read More
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - weather update
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் செப்டம்பர் 16 ஆம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | Read More
கிண்டி ரேஸ் கோர்ஸுக்கு சீல்.. தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்! - madras race club seal issue
Tamil Nadu seals Madras Race Club: கிண்டி ரேஸ் கிளப்புக்கு செல்லும் மூன்று நுழை வாயில்களுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டுவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. | Read More
சங்கரன்கோவிலில் உலா வந்த சிங்கம்? பீதியில் உறைந்த மக்கள்; வனத்துறை எச்சரிக்கை! - Lion Strolling Video
Lion Strolling Fake Video Issue: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் சிங்கம் உலா வருவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற வதந்திகளை பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். | Read More
உதயநிதிக்கு எதிரான மான நஷ்டஈடு வழக்கு: பொள்ளாச்சி ஜெயராமனின் குறுக்கு விசாரணை ஒத்திவைப்பு! - Udhayanidhi Stalin Defamation case
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்துள்ள மான நஷ்டஈடு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இன்று உத்தரவிட்டார். | Read More
போராட்டம் நடத்திய சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த மெமோ! மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்தவில்லையாம் - Teachers Protest issue
சென்னை பள்ளிகளில் போராட்டம் நடத்திய ஆசிரியர்களை கண்டுபிடித்து, அவர்கள் சரியாக பாடம் நடத்தவில்லை எனக் கூறி, இதுதொடர்பாக விளக்கம் கேட்டு 21 ஆசிரியர்களுக்கு உதவி கல்வி அலுவலர் மெமோ கொடுத்துள்ளது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
தூத்துக்குடி மீனவர்கள் வழக்கு: தீர்ப்பை செப். 18-க்கு ஒத்திவைத்த இலங்கை நீதிமன்றம்! - thoothukudi fishermen case update
thoothukudi fishermen in sri lankan jail: எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தலா 1.5 கோடி ரூபாய் ஏற்கனவே அபராதம் விதித்துள்ள நிலையில், எஞ்சிய 10 பேருக்கான தீர்ப்பை இலங்கை நீதிமன்றம் செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. | Read More
திண்டுக்கல் மாநகராட்சி வரிப்பணம் கையாடல் வழக்கு; இ-சேவை மைய உரிமையாளர் கைது! - Dindigul corporation tax fraud case
திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த விவகாரத்தில், போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து கொடுத்த இ-சேவை மைய உரிமையாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். | Read More
திருமணத்தை மீறிய உறவை கண்டித்த கணவன்; காதலனுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய மனைவி! - Illegal Relationship Murder
Illegal Relationship Murder Case In Theni: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருந்த கணவரை, மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
உரக்கிடங்கால் அவதிப்படும் தேனி சட்டக் கல்லூரி மாணவர்கள்? தமிழக அரசுக்கு கோர்ட் போட்ட உத்தரவு! - theni Law College
தேனி சட்டக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் காற்று மற்றும் தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. | Read More
267 கிலோ தங்கம் கடத்தல்; சென்னை ஏர்போர்ட் சம்பவத்தில் இரண்டு பேர் மீது காபி போசா சட்டம் பாய்ந்தது..! - Chennai airport smuggling
சென்னை விமான நிலையத்தில் இரண்டு மாதங்களில் 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில், முக்கிய நபர்கள் இருவர் மீது காபி போசா (cofeposa Act) சட்டம் பாய்ந்தது. | Read More
அமெரிக்காவில் 3 முக்கிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம்.. திருச்சிக்கு அடிச்சது ஜக்பாட்..! - TN Govt Signed MoU With Jabil
Government of Tamil Nadu signed MoU with Jabil: அமெரிக்காவில் 3 முக்கிய நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் இதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். | Read More
"மாவட்டத்திற்கு ஒரு முதியோர் இல்லத்தையாவது கட்டுங்கள்" - அரசுக்கு மதுரைக் கிளை உத்தரவு! - Old Age Home In TamilNadu
High Court Madurai Bench: மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009ன் படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரு முதியோர் இல்லத்தையாவது கட்டுங்கள் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. | Read More
பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா?.. இந்த தேதியை நோட் பண்ணிக்கோங்க.. ரயில் முன்பதிவு தொடங்கப்போகுது! - Pongal Train Ticket Booking
pongal train ticket booking 2025: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ஆம் தேதி முதல் தொடங்குவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. | Read More
"எந்த நேரத்திலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்" - அமைச்சர் உதயநிதி திட்டவட்டம்! - Udhayanidhi Stalin
Udhayanidhi Stalin talk about NPE: மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை எந்த நேரத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துள்ளார். | Read More
"அந்த மனசுதான் சார் கடவுள்".. குப்பையில் கிடைத்த தங்கச் சங்கிலி.. தூய்மைப் பணியாளர் செய்த செயல்! - Missing Gold Jewelry
Gold Found from garbage at Adyar: சென்னை அடையாறு பகுதியில் குப்பையில் தவறவிட்ட ரூ.1.65 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பாலுவுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. | Read More
சாதியை சொல்லி திட்டிய கூட்டுறவு சங்க அதிகாரி?.. அலைக்கழித்த போலீசுக்கு வந்த உத்தரவு - தூத்துக்குடியில் நடப்பது என்ன? - Thoothukudi Caste issue
Case against Cooperative Society Official: சாதிப் பெயரை சொல்லி திட்டிய தூத்துக்குடி கூட்டுறவு சங்க அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர் கோரிக்கை வைத்துள்ளார். | Read More
"ஆசிரியர்களை போராட்டத்தில் பங்கேற்க வற்புறுத்தினால் நடவடிக்கை" - தொடக்கக் கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை! - TN Teachers Protest
TN Teachers Protest: மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, ஆசிரியரை போராட்டக்குழு சார்பாக வற்புறுத்துபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தொடக்கக் கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. | Read More
பாலியல் வழக்கில் சிறையில் உள்ள நாகர்கோவில் காசியின் ஜாமீன் மனு தள்ளுபடி! - Nagercoil Kasi Bail Petition
Nagercoil Kasi Harassment Case: பல பெண்களை ஏமாற்றி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நாகர்கோவில் காசி, தனது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. | Read More
மதுரை மத்திய சிறை இடமாற்ற விவகாரம்: 6 மாதத்திற்குள் பணியைத் துவங்க ஐகோர்ட் உத்தரவு! - Madurai Central Jail relocate
Madurai Central Jail Relocate: மதுரை மத்திய சிறைக்கு மாற்று இடத்தை கண்டறிந்து புதிய சிறை கட்ட உத்தரவிடக் கோரிய வழக்கில், இன்னும் 6 மாதங்களுக்குள்ளாக சிறைச்சாலையின் கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. | Read More
'ஏஞ்சல்' பட வழக்கு; உதயநிதியின் மனுவுக்கு பதிலளிக்க தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவு! - ANGEL MOVIE UDHAYANIDHI CASE
ANGEL MOVIE UDHAYANIDHI CASE: 'ஏஞ்சல்' படப்பிடிப்புக்கு உதயநிதி ஸ்டாலின் ஒத்துழைக்கவில்லை எனக்கூறி தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்க கோரி, உதயநிதி தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More