ETV Bharat / state

Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Tue Oct 08 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY TUE OCT 08 2024

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By Tamil Nadu Live News Desk

Published : Oct 8, 2024, 7:50 AM IST

Updated : Oct 8, 2024, 11:08 PM IST

11:06 PM, 08 Oct 2024 (IST)

காஞ்சிபுரம் சாம்சங் தொழிலாளர்கள் சென்ற வேன் விபத்து.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

சாம்சங் ஊழியர்கள் லிப்ட் கேட்டு பயணித்த வாகனம் காஞ்சிபுரம் அருகே கவிழ்ந்த விபத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - KANCHIPURAM

10:56 PM, 08 Oct 2024 (IST)

புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட மெரினா நீச்சல் குளம்.. கட்டணம் எவ்வளவு?

புதுப்பிக்கப்பட்ட சென்னை மெரினா நீச்சல் குளத்தினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்தும் தொடங்கி வைத்தார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - UDHAYANIDHI STALIN

10:28 PM, 08 Oct 2024 (IST)

சமஸ்தானம் முதல் மாநகராட்சி வரை.. புதுக்கோட்டை கடந்து வந்த பாதை!

நகராட்சியாக விளங்கிய புதுக்கோட்டை தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், நாளை முதல் மேயராக திலகவதி பொறுப்பேற்கவுள்ளார். இந்தநிலையில் சமஸ்தானம் முதல் நகராட்சி வரை புதுக்கோட்டை மாநகராட்சி கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - புதுக்கோட்டை மாநகராட்சி

10:19 PM, 08 Oct 2024 (IST)

தவெக மாநில மாநாடு; முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து டிஐஜி திஷா மிட்டல் ஆய்வு!

தமிழக வெற்றிக் கழக மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநாடுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழுப்புரம் டிஜஜி ஆய்வு செய்து வருவதாக தவெக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தமிழக வெற்றிக் கழகம்

10:14 PM, 08 Oct 2024 (IST)

வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் 1000 இடங்களில் மருத்துவ முகாம்கள் ரெடி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழ்நாட்டில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வரும் 15ம் தேதி 1000 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - வடகிழக்கு பருவமழை

09:50 PM, 08 Oct 2024 (IST)

2026 சட்டமன்றத் தேர்தல்: முதல் ஆளாக தேர்தல் பணியை தொடங்கிய திமுக.. முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன?

2026ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக 234 தொகுதிகளிலும், தொகுதி பார்வையாளர்களை நியமித்து பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் துரை கருணா கருத்து தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - திமுக

09:37 PM, 08 Oct 2024 (IST)

ரூ.5000க்கு மேல் கரண்ட் பில் வருதா? - இனிமேல் இப்படி தான் பில் கட்டனும்!

தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கட்டண வசூல் நடைமுறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ரூ.5000க்கும் அதிகமாகக் கட்டணம் வரும்பட்சத்தில், அதை செலுத்தும் முறையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TNEB ONLINE PAYMENT

09:18 PM, 08 Oct 2024 (IST)

நவராத்திரி விடுமுறை: சென்னையில் இருந்து தஞ்சை, திண்டுக்கல் வழியாக கோவைக்கு சிறப்பு ரயில்

நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், பழனி வழியாக கோயம்புத்தூருக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - CHENNAI TO COIMBATORE TRAIN

09:13 PM, 08 Oct 2024 (IST)

தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? - உயர் நீதிமன்றம் கேள்வி

தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா, என்பதை சரிபார்க்க தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவுக்கு எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சென்னை உயர்நீதிமன்றம்

09:02 PM, 08 Oct 2024 (IST)

ஒரு கிலோ ரு.100-ஐ கடந்த தக்காளி; 2 மாதங்களுக்கு குறைய வாய்ப்பில்லை.. காய்கறி சங்கத் தலைவர் கூறுவது என்ன?

வரத்துக் குறைவு காரணமாக அடுத்த 2 மாதங்களுக்கு தக்காளி விலையில் பெரிய மாற்றம் இருக்காது என கோயம்பேடு காய்கறி சங்கத் தலைவர், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார் | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தக்காளி விலை

08:07 PM, 08 Oct 2024 (IST)

சென்னை மெரினாவில் நடந்தது என்ன?: ஆச்சர்ய நிகழ்வு அயர்ச்சியாக்கிய கதை

மெரினா ஏர்ஷோ நிகழ்வில் 5 பேர் உயிரிழந்திருக்கின்றனர். சுமார் 15 லட்சம் மக்கள் கூடிய இந்த நிகழ்வு குறித்து தனது அனுபவத்தை பதிவு செய்கிறார் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கரநாராயணன் சுடலை. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - CHENNAI AIR SHOW

06:56 PM, 08 Oct 2024 (IST)

மெரினாவில் ஏற்பட்ட மரணங்களுக்கு காரணம் என்ன? - விளக்கும் பூவுலகு நண்பர்கள் அமைப்பு

எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அல்லது திட்டமாக இருந்தாலும் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செயல்படாததின் விளைவு தான் ஐவர் உயிரிழப்புக்கு காரணம் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - பூவுலகின் நண்பர்கள்

06:40 PM, 08 Oct 2024 (IST)

செல்போனை ஆப் செய்தால் கடும் நடவடிக்கை பாயும்: அமைச்சர் செந்தில் பாலாஜி வார்னிங்

மின்சார வாரியத்தில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் தமது செல்போனை எந்தக் காரணம் கொண்டும் அணைத்து வைக்கக் கூடாது எனவும், இதனை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - அமைச்சர் செந்தில் பாலாஜி

06:24 PM, 08 Oct 2024 (IST)

"கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும்; சாம்சங் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும்" - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்ப வேண்டும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வலியுறுத்தியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MINISTER TRB RAJAA

06:26 PM, 08 Oct 2024 (IST)

நவராத்திரி கொலு: அம்மனை எவ்வாறு வழிபடலாம்? ஜோதிடர் கூறுவது என்ன!

நவராத்திரி கொலு வழிபடும் முறைகள் என்ன? வீட்டில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாத செயல்கள் என்ன? ராகு கால சிறப்புகள் என்ன? என்பது குறித்து ஆன்மீக செயற்பாட்டாளர் சிவசுப்பிரமணியன் கூறுவது குறித்து இந்த தொகுப்பில் காணலாம். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - நவராத்திரி

06:26 PM, 08 Oct 2024 (IST)

திணறிய தங்கம்! என்ட்ரி கொடுக்கும் நேரு! நெல்லை கழகத்தில் கலகம் அடங்குமா?

திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு மாற்றப்பட்டதன் பின்னணி குறித்து விரிவாக விவரிக்கிறது இச்செய்தி. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - திருநெல்வேலி

06:22 PM, 08 Oct 2024 (IST)

"வரும் 14ம் தேதி நேரில் ஆஜராகுங்கள்" - சென்னை காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் சம்மன்

சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றபோது, ரவுடிகளுக்கு புரியும் மொழியில் அவர்களிடம் பேசுவேன் என்றார். இதன் அர்த்தம் குறித்து பதிலளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சென்னை மாநகர காவல் ஆணையர்

06:23 PM, 08 Oct 2024 (IST)

14 முதலீடுகளுக்கு ஒப்புதல் 46,931 பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு!

அமைச்சரவை கூட்டத்தில் ரூ.38,698.80 கோடி முதலீட்டிற்கான 14 புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MINISTER THANGAM THENNARASU

06:18 PM, 08 Oct 2024 (IST)

29வது நாளாக சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம்.. எலக்ட்ரானிக் விற்பனை பாதிக்கப்படுமா?

29வது நாளாக சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் பணிக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சிஐடியு

06:14 PM, 08 Oct 2024 (IST)

தாம்பரம் அணிவகுப்பில் மயங்கி விழுந்த 5 வீரர்கள்.. மெரினா துயரம் நீங்குவதற்குள் புதிய சர்ச்சை.. நடந்தது என்ன?

தாம்பரம் விமானப்படை தளத்தில் நடைபெற்ற இந்திய விமானப் படையின் 92 ஆம் ஆண்டு நிறைவு விழா, அணிவகுப்பில் ஐந்து வீரர்கள் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - இந்திய விமானப்படை

06:03 PM, 08 Oct 2024 (IST)

சென்னை: பொது இடங்களில் குப்பை கொட்டினால் இனி ஸ்பாட் பைன்..! எவ்வளவு தெரியுமா?

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி குப்பைகளை கொட்டுபவர் அதனை எரிப்பவர்கள் மீது ஸ்பாட் பைன் (spot fine) வசூலிக்கும் சோதனை முறை தொடங்கப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - திடக்கழிவு மேலாண்மை

05:56 PM, 08 Oct 2024 (IST)

சென்னை ஐஐடியில் இணையப் பாதுகாப்பு மையம் துவக்கம்

சென்னை ஐஐடி, நாட்டில் புதுமைகளை ஊக்குவிக்கும் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியை மேம்படுத்த புதிய இணையப் பாதுகாப்பு மையத்தை தொடங்கியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சென்னை ஐஐடி

05:17 PM, 08 Oct 2024 (IST)

இப்படியெல்லாம் கொலு வைக்க முடியுமா? நவராத்திரி கொலுவுக்காக வீட்டையே அர்ப்பணித்த திருநெல்வேலி குடும்பம்!

வீடு முழுவதும் 5,000 பொம்மைகளுடன் 49 வருடமாக கொலுவிற்காக தங்களது ஒட்டுமொத்த வீட்டையும் அர்ப்பணித்து வரும் திருநெல்வேலியைச் சேர்ந்த ஓர் குடும்பத்தினர் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - NAVRATRI FESTIVAL 2024

04:02 PM, 08 Oct 2024 (IST)

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது கோவை போலீசில் புகார்.. பின்னணி என்ன?

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் மீது கோவை மாநகர காவல்துறையில், திராவிட தமிழர் கட்சி தலைவரும், வழக்கறிஞருமான வெண்மணி புகார் அளித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - நடிகர் பவன் கல்யாண்

03:51 PM, 08 Oct 2024 (IST)

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

பள்ளிக்கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

03:47 PM, 08 Oct 2024 (IST)

சென்னை மெரினாவில் 5 பேர் மரணம்: சென்னை காவல்துறை வழக்குப்பதிவு

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் மரணமடைந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சென்னை மெரினா விமான சாகசம்

02:17 PM, 08 Oct 2024 (IST)

திரையரங்க போதைப்பொருள் விழிப்புணர்வு வாசகத்தில் எழுத்துப் பிழை.. தமிழக முதல்வருக்கு பறந்த கோவை பள்ளி மாணவியின் கடிதம்!

கோவையில் திரையரங்கு ஒன்றில் ஒளிபரப்பாகும் போதைப் பொருள் விழிப்புணர்வு விளம்பர வாசகத்தில் எழுத்துப் பிழை உள்ளது எனக் குறிப்பிட்டு பள்ளி மாணவி ஒருவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - SPELLING MISTAKES

01:41 PM, 08 Oct 2024 (IST)

திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் பலி? - 2 குழந்தைகள் உள்பட 5 பேர் காயம்!

திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகரில் உள்ள சத்யா காலணி என்ற பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - நாட்டு வெடிகுண்டு வெடிப்பு

01:28 PM, 08 Oct 2024 (IST)

வேங்கை வயல் விவகாரம் - திமுக அரசு மீது அம்பேத்கர் மக்கள் இயக்கம் பகீர் குற்றச்சாட்டு!

வேங்கைவயல் வழக்கு தாமதமாவதற்கு அரசியல் தலையீடே காரணம். இந்த வழக்கில் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க திராவிட மாடல் அரசு முயல்கிறது என அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - இளமுருகு முத்து

01:05 PM, 08 Oct 2024 (IST)

கோவைக்கு மீண்டும் செந்தில் பாலாஜி! 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

தமிழக மின்சாரத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜியை கோவையின் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவரை போன்று மொத்தம் 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - பொறுப்பு அமைச்சர்கள்

12:55 PM, 08 Oct 2024 (IST)

மெரினா மரணங்களுக்கு இதுதான் காரணமா? அது என்ன வெட் பல்ப் டெம்பரேச்சர்?

விமான சாகச நிகழ்வில் வெயிலில் தாக்கத்தினால் ஐந்து பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, இது காலநிலை மாற்றத்தின் எச்சரிக்கை எனவும், 'வெட் பல்ப் டெம்பரேச்சர் இன்னும் அதிகமாக இருக்கும் எனவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - POOVULAGIN NANBARGAL

12:42 PM, 08 Oct 2024 (IST)

" மனைவியுடன் சேர்த்து வையுங்க" - கோவில்பட்டியில் செல்ஃபோன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்!

கோவில்பட்டி அருகே குடும்பப் பிரச்சனையில் தன்னை மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரி 130 அடி செல்ஃபோன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்

10:46 AM, 08 Oct 2024 (IST)

மேவாட் கொள்ளையனை பொரி வைத்து தூக்கிய போலீஸ்.. தீரன் பட பாணியில் அதிரடி!

ஹரியானாவில் பதுங்கியிருந்த குரோம்பேட்டை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேவாட் கொள்ளையனை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - மேவாட் கொள்ளையன்

10:31 AM, 08 Oct 2024 (IST)

"சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடரும்.. முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு இல்லை.." - சிஐடியு அறிவிப்பு!

அமைச்சர்கள் முன்பு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும், சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடரும் எனவும் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு தலைவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம்

09:24 AM, 08 Oct 2024 (IST)

சீர்காழி அருகே போலி பதிவு எண் கொண்ட காரில் வலம் வந்த கும்பல்.. சதி திட்டமா? கூலிப்படை? - போலீஸ் விசாரணை!

சீர்காழி அருகே ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - SIRKAZHI POLICE

08:25 AM, 08 Oct 2024 (IST)

அதிமுக முன்னாள் அமைச்சர் நினைவுநாள்..புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இளைஞர்கள் அட்டூழியம்!

புதுகோட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையிலும், பேருந்துகளை மறித்தும் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அட்டகாசம் செய்துள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம்

07:38 AM, 08 Oct 2024 (IST)

ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடிய நபர் கைது.. போலீசில் சிக்கியது எப்படி?

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடிவந்த நபர் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - SERIAL BIKE THEFT IN RANIPET

Last Updated : Oct 8, 2024, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.