கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக மீண்டும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி தனபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Tue Oct 01 2024 சமீபத்திய செய்திகள்
Published : Oct 1, 2024, 7:50 AM IST
|Updated : Oct 1, 2024, 11:00 PM IST
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதானவர்களின் ஜாமீன் மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி! - Kallakurichi hooch death case
குஜராத் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட தமிழர்கள் 26 பேர் சென்னைக்கு திரும்பினர்! - tamils returned from gujarat
யாத்திரை சென்று திரும்பியபோது குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டு, ரயில் மூலம் சென்னை திரும்பிய 26 தமிழர்களையும் அமைச்சர் சா.மு. நாசர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். | Read More
"நடிகர் விஜயின் அரசியலால் பாஜகவிற்கு தான் பாதிப்பு" -சொல்கிறார் துரை வைகோ! - Trichy MP Durai Vaiko
சமூக நீதி மற்றும் திராவிட பாரம்பரியங்களை சொல்லித்தான் விஜய் அரசியலுக்கு வருகிறார். அவர் சமூக நீதியையும், மதச்சார்பின்மையையும் முன்னிறுத்தி அரசியல் செய்தால், அது மதவாக பாஜகவிற்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார். | Read More
சிவாஜியின் 97 வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் மரியாதை..நெகிழ்ந்து போன பிரபு! - Sivaji 97th birthday
சிவாஜி கணேசனின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அடையாறில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். | Read More
ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட கஞ்சா..ஃபோனை ட்ராக் செய்து இருவரை தட்டித் தூக்கிய போலீசார்! - cell phone tracking
தேனியில் தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை செய்து வந்த பெண்ணின் தொலைபேசி தொடர்பை வைத்து ஆந்திராவிலிருந்து கொண்டுவரப்பட்ட 10.5 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றிய போலீசார் இருவரை கைது செய்தனர். | Read More
ஜாமீனில் எடுத்த வழக்கறிஞருக்கு கத்தி குத்து.. தடுக்க வந்த மனைவிக்கும் துயரம்.. சேலம் அருகே ரவுடி வெறிச்செயல்! - murder attempt on advocate
ஜாமீனில் வெளிவர உதவிய வழக்கறிஞரை கத்தியால் குத்திக் கொலை செய்ய ரவுடி முயற்சித்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
"அமைச்சரவை மாற்றம்: பொன்முடிக்கு ஏமாற்றம்; வெந்து போய் இருக்கும் துரைமுருகன்" - பற்ற வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர்! - tn cabinet
ஆளுநருக்கும், பொன்முடிக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை இல்லை என்பதற்காக பொன்முடி உயர்கல்வித்துறை பதவி மாற்றப்பட்டுள்ளது எனவும், அமைச்சர் துரைமுருகன் வெந்து போய் உள்ளார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். | Read More
"ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் திருவாடானை" - தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு! - Thiruvadanai Archaeological Survey
சங்க காலம் முதல் திருவாடானைப் பகுதி வரலாற்றுச் சிறப்புடன் இருந்ததோடு, ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாகவும் திகழ்ந்துள்ளது என ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு தெரிவித்துள்ளார். | Read More
நெல்லை அமோனியா நிறுவனத்தில் கசிவா? மூச்சுத்திணறலால் மக்கள் அவதி; அதிகாரிகள் ஆய்வு! - ammonia leak
திருநெல்வேலி செயல்பட்டுவரும் அமோனியா ஆலையில் கசிவு ஏற்பட்டதாகத் தகவல் பரவிய நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். | Read More
ஈஷா 'மண் காப்போம்' சார்பில் 'பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதைத் திருவிழா'.. அக்.6 இல் தொடக்கம்! - Seed festival
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் 'பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதைத் திருவிழா' எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கம் சேலம் பத்மவாணி கல்லூரியில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. | Read More
2026 சட்டமன்ற தேர்தல்: உதயநிதி VS விஜய்?- இளைஞர் பட்டாளம் யார் பக்கம்? - Vijay vs Udhayanidhi Stalin
துணைமுதலமைச்சராக செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன் என்று உதயநிதி கூறிய நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவருக்கு பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. எதிர்முகாமில் தவெக தலைவர் நடிகர் விஜயையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. | Read More
புதுக்கோட்டை சிறையில் சிக்கன் சாப்பிட்ட 7 கைதிகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு! - Pudukkottai Jail
புதுக்கோட்டை மாவட்ட கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகள் ஏழு பேர் வயிற்றுப்போக்கு வாரணமாக அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். | Read More
தென் மாவட்ட பள்ளிகளில் பெருகும் சாதி மோதல்கள்; போர்க்களமாக மாறும் கல்விக் கூடங்கள்.. தீர்வு தான் என்ன? - caste conflicts in schools
தென் மாவட்டங்களில் பள்ளி மாணவர்களிடையே நடக்கும் சாதி பிரச்சனையால், புத்தகங்களை சுமக்கும் மாணவர்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு வருவதால் கல்விக் கூடங்கள் போர்க்களமாக மாறியுள்ளன. இதற்கு தீர்வு என்ன? | Read More
ரத்து செய்த டிக்கெட்டுக்கான கட்டணத்தை திரும்ப தராத ரயில்வே நிர்வாகம்..பயணிக்கு 25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு! - indian railway
திருநெல்வேலியைச் சேர்ந்த ரயில் பயணி ஒருவர், ஏழு ஆண்டுகளுக்கு முன் ரத்து (Cancel) செய்த முன்பதிவு டிக்கெட்டுக்கான கட்டணத்தை 25 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுடன் அவருக்கு திரும்பத் தர, நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. | Read More
அதிக வேலைவாய்ப்பு வழங்கியதில் தமிழ்நாடு முதலிடம்.. மத்திய அரசே சொல்லிடுச்சி! - job opportunity
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், கடந்த 2022-23ம் நிதியாண்டில் அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய முன்னணி மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. | Read More
களைகட்டிய நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிப்பு பணி.. அதியமான்கோட்டைக்கு படையெடுக்கும் வியாபாரிகள்! - Adhiyaman Kottai Kolu Idols
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான்கோட்டை பகுதியில் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. | Read More
ஈஷா யோகா மையத்தில் கோவை மாவட்ட எஸ்பி ஆய்வு.. காரணம் என்ன? - officials inspect isha yoga center
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி கோவை ஈஷா யோகா மையத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில், காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். | Read More
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி.. தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - RSS Procession
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனைத்து இடங்களிலும் அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
போலி என்சிசி முகாம்; அக்.14-ல் பள்ளி நிர்வாகத்தினரின் ஜாமீன் மனுக்கள் மீது உத்தரவு! - krishnagiri fake NCC Camp case
போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது குறித்து தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணகிரி தனியார் பள்ளி நிர்வாகத்தினரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. | Read More
காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள்.. ஆளுநர் ஆர்.என்.ரவி வருத்தம்! - governor rn ravi
மாணவர்கள் மாதத்திற்கு ஒரு முறை பல்கலைக்கழக வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார். | Read More
“மக்களை குழப்பும் எடப்பாடி பழனிசாமி”.. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் பதிலடி! - Minister Durai Murugan
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அதிமுக மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். | Read More
சென்னை மெரினாவில் ஏர் ஷோ ஒத்திகை; 25 விமானங்களின் சேவை நேரத்தில் மாற்றம்! - Chennai Airport
சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6ஆம் தேதி ஏர் ஷோ நிகழ்ச்சிக்காக ஒத்திகை நடக்க இருப்பதையொட்டி, சென்னை விமான நிலையம் இன்று பகல் 1.45 மணி முதல் மாலை 3.15 மணி வரை ஒன்றரை மணி நேரம் மூடப்படுவதால் 25 விமானங்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. | Read More
சூட்கேசில் இளம்பெண் சடலம்.. சேலத்தில் கதிகலங்க வைத்த சம்பவம்! - woman dead body in suitcase
சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ட்ராவல் சூட்கேசில் அழுகிய நிலையில் கிடந்த இளம்பெண்ணின் சடலத்தை சங்ககிரி போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். | Read More
ஐஏஎஸ் முதல் மண்டல அதிகாரி வரை.. வீட்டு வேலைக்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்களா தூய்மைப் பணியாளர்கள்? - பகீர் புகார்! - Chennai Corporation
சென்னை மாநகராட்சியின் அதிகாரிகளின் வீடுகளில் மாநகராட்சியின் ஒப்பந்தப் பணியாளர்களை வீட்டு வேலைக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வதாக புகார்கள் எழுந்துந்துள்ளது. | Read More
குன்னூர் மழையில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு.. யார் காரணம்? - Coonoor landslide issue
நிலச்சரிவில் சிக்கியவர்களைக் காப்பாற்ற அவசர உதவிக்கு எந்திரங்கள் கிடையாது. முறையாக வடிகால் மற்றும் அனுமதியற்ற கட்டிடங்கள் அதிக அளவில் உள்ளதால், மண் சரிவில் இறப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். | Read More
ஆபாச வீடியோ அனுப்பி கைதான மகன்.. பிரபல யூடியூபர்கள் ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தரிடம் போலீஸ் விசாரணை! - rowdy baby surya issue
புதுச்சேரியில் சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய பிரபல யூடியூபரின் மகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், யூடியூபர் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தரை நேரில் அழைத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். | Read More
சேலம் விபத்து; லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு! - Salem Road Accident
சேலம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. | Read More
டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. மது பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! - tasmac shop bill
ராணிப்பேட்டையில் டாஸ்மாக்(TASMAC) மதுபான கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கப்பட்டது மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | Read More
மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் செந்தில் பாலாஜி.. காரணம் என்ன? - Senthil Balaji Appears
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். | Read More
பல்லவன் விரைவு ரயிலில் தீ விபத்து.. பயணிகள் பதறியடித்து ஓடும் காட்சி வைரல்! - Pallavan Superfast Express
காரைக்குடியிலிருந்து சென்னை எழும்பூருக்குச் செல்லக்கூடிய பல்லவன் அதிவிரைவு ரயில், நேற்று செட்டிநாடு ரயில் நிலையம் அருகே சென்ற போது ஏற்பட்ட தீ விபத்தின் போது, பயணிகள் அலறியடித்து ஓடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. | Read More
'ஆட்சியில் பங்கு'.. அமைச்சரவையில் 4 பட்டியலின அமைச்சர்கள்.. திருமாவளவனின் ரியாக்ஷன் என்ன? - thirumavalavan
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி கூறியுள்ளார். | Read More
மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்.. பழனி பஞ்சாமிர்தம் விவகாரத்தில் ஐகோர்ட் அமர்வு உத்தரவு! - Palani Panchamirtham issue
பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திரைப்பட இயக்குநர் மோகன் ஜி சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு மன்னிப்பு கேட்டு பதிவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. | Read More
தீபாவளி ஸ்பெஷல்.. மதுரை - கான்பூர் பண்டிகை கால சிறப்பு ரயில் இயக்கம்! - Diwali Special Train
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மதுரையில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. | Read More
"கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு தான் முதலமைச்சர் பதவி" - எடப்பாடி பழனிசாமி! - Edappadi K Palaniswami
திமுகவில் மூத்த அமைச்சா்கள், நிர்வாகிகள், அனுபவம் வாய்ந்தவர்கள் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் துணை முதல்வர் பதவி வழங்கப்படவில்லை. கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் தான் முதலமைச்சர் பதவி கிடைக்கும் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். | Read More
விமானப் படை சாகச நிகழ்ச்சி; சென்னை விமான நிலைய சேவைகளில் மாற்றம்! - chennai flight services time change
சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6ஆம் தேதி விமானப்படை விமானங்களின் வீர சாகச நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகளின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. | Read More
மதுரை விமான நிலையம் இன்று முதல் 24 மணி நேரமும் செயல்படும்! - Madurai Airport
மதுரை விமான நிலையம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது என மதுரை விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. | Read More