ETV Bharat / state

Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Sun Oct 27 2024 சமீபத்திய செய்திகள்

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By Tamil Nadu Live News Desk

Published : Oct 27, 2024, 7:50 AM IST

Updated : Oct 27, 2024, 10:48 PM IST

10:46 PM, 27 Oct 2024 (IST)

விஜயின் திமுக எதிர்ப்பு பேச்சு.. உதயநிதி ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பலகையிலான பாதையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - உதயநிதி ஸ்டாலின்

07:33 PM, 27 Oct 2024 (IST)

தமிழக வெற்றிக் கழகம் பெயர் வைக்க காரணம் என்ன? விஜய் விளக்கம்!

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பெயர் குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தவெக பெயர் காரணம்

07:24 PM, 27 Oct 2024 (IST)

தஞ்சையில் தூய்மைப் பணியாளர்களுக்கு குவியும் சர்ப்ரைஸ் கிப்ட்ஸ்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தஞ்சை தொண்டு நிறுவனங்கள் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் ஆயிரம் பேருக்கு சேலை, வேட்டி, பேண்ட், சட்டை மற்றும் காலணிகள் பரிசாக வழங்கப்பட்டது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தீபாவளி பண்டிகை

07:28 PM, 27 Oct 2024 (IST)

டும் டும் டும்.. பிரான்ஸ் பெண்ணை கரம்பிடித்த தேனி இளைஞர்!

தேனியில் தமிழ்நாட்டு இளைஞருக்கு பிரான்ஸ் நாட்டுப் பெண்ணுடன் தமிழர் முறைப்படி திருமணம் நடைபெற்றது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தேனி

07:18 PM, 27 Oct 2024 (IST)

தவெக கொடி உணர்த்துவது என்ன? விளக்கமளித்த விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று அதன் தலைவர் விஜய் தலைமையில் நடந்தது. அதில், தனது கட்சியின் கொடிக்கான காரணத்தை, விஜய் காணொலி வாயிலாக தொண்டர்களுக்கு உணர்த்தினார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TVK MAANADU

07:16 PM, 27 Oct 2024 (IST)

“உதயநிதியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்”- எச்.ராஜா காட்டம்!

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர், தற்போது ஏன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை டிஸ்மிஸ் செய்யவில்லை என எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - பாஜக எச் ராஜா

07:16 PM, 27 Oct 2024 (IST)

“மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதே முக்கியம்” - உதயநிதி ஸ்டாலின்!

விஜயின் தவெக மாநாட்டுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்றும், மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது தான் முக்கியம் எனவும் அவர் கூறினார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TVK VIJAY

06:55 PM, 27 Oct 2024 (IST)

ஒன்றியம், மாநிலம் இரண்டையும் வெளுத்த விஜய்:"டீசன்ட்டா அட்டாக்! ஆனா ரொம்ப டீப் ஆன அட்டாக்!"

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமது கட்சியின் கொள்கை, செயல்பாடுகளை விளக்கியதோடு யாரை எதிர்த்து தமது அரசியல் இருக்கும் என்பதையும் அடிக்கோடிட்டுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - VIJAY ON DMK AND BJP

06:44 PM, 27 Oct 2024 (IST)

தவெகவின் சித்தாந்த எதிரி, அரசியல் எதிரி யார்? மாநாட்டில் விஜய் ஓப்பன்டாக்!

தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை எதிரி யார், அரசியல் எதிரி யார் என்று கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் விஜய் விளக்கிப் பேசினார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TVKVIJAY

06:33 PM, 27 Oct 2024 (IST)

"ஆளுநர் பதவி அகற்றப்படும்.. இருமொழிக் கொள்கை" - தவெக செயல்திட்டம் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் அக்கட்சியின் செயல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தவெக செயல்திட்டங்கள்

06:35 PM, 27 Oct 2024 (IST)

“விஜய் வந்தால் எல்லாம் மாறும்” - த.வெ.க மாநாட்டில் பங்கேற்ற பெண்கள் கூறியது என்ன?

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெற்ற நிலையில், மாநாட்டில் பங்கேற்க வந்த பெண்களின் மன எண்ணங்களைப் பற்றி விளக்குகிறது இச்செய்தி தொகுப்பு. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TVK MAANAADU

06:28 PM, 27 Oct 2024 (IST)

திராவிட மாடல்.. பாசிசம் எதிர்ப்பு.. தவெக முதல் மாநாட்டில் விஜய் முதல் முழு மேடைப்பேச்சு!

அரசியல் பாம்பு என்றால் அதை கையில் எடுத்து விளையாடும் குழந்தை நான், அரசியல் களத்தைவிட்டு திரும்ப மாட்டேன் தயாராக தான் வந்துள்ளேன் அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவோம் என விஜய் கூறியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தவெக மாநாடு

06:26 PM, 27 Oct 2024 (IST)

தவெக மாநாட்டில் விஜய் மரியாதை செலுத்தியது யாருக்கெல்லாம்?

தலைவர்கள் மற்றும் தியாகிகள் உருவப் படத்திற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சுதந்திர போராட்ட தியாகிகள்

05:11 PM, 27 Oct 2024 (IST)

‘வெற்றி வாகை’ எனத் தொடங்கும் தவெக கொள்கை பாடல்: அதில் விஜய் சொல்லியது என்ன?

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில், ‘வெற்றி வாகை’ எனத் தொடங்கும் கொள்கைப் பாடலை விஜய் வெளியிட்டார். இந்த பாடலுக்கு இடையில் விஜய்யின் குரல் ஒலித்திருக்கிறது. அதில் அவர் என்ன சொன்னால் என்பதை பார்க்கலாம். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தவெக மாநாடு

05:05 PM, 27 Oct 2024 (IST)

மதச்சார்பற்ற சமூக நீதிக்கொள்கை வழியில் தவெக!

மதச்சார்பற்ற சமூக நீதிக்கொள்கை வழியில் தவெக பயணிக்கும் என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - மதச்சார்பற்ற சமூக நீதிக்கொள்கை

04:53 PM, 27 Oct 2024 (IST)

மாநாட்டில் தவெக கொடி ஏற்றினார் விஜய்.. கொடிக்கம்பத்தில் இத்தனை சிறப்பா?

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டில் தவெக கொடியை கட்சி தலைவர் விஜய் ஏற்றி வைத்தார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TVK MAANAADU

04:48 PM, 27 Oct 2024 (IST)

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”.. தவெக உறுதிமொழி ஏற்பு!

இந்திய விடுதலைக்காகவும் எனத் தொடங்கும் தவெக உறுதிமொழியை விஜய் உள்பட அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்றுக் கொண்டனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

04:25 PM, 27 Oct 2024 (IST)

தவெக மாநாடு: விஜய்யின் அதிரவைத்த ரேம்வாக்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தொடண்டர்கள் வீசிய கட்சித் துண்டுகளை தோளில் சுமந்தபடி நடைபாதையில் நடந்துசென்று அவர்களை வரவேற்றார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TVK VIJAY RAMPWALK

04:09 PM, 27 Oct 2024 (IST)

'ஒரு நாள் மழைக்கே மதுரை தனித்தீவாக மாறியுள்ளது'.. திமுக அரசின் மீது ஆர்.பி. உதயகுமார் குற்றசாட்டு!

அதிமுக ஆட்சிக் காலத்தில் வர்தா புயல், கஜா புயல், ஒக்கி புயல் என 12 புயல்களை எதிர்கொண்டோம் என்று எதிர் கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MADURAI FLOODS

03:22 PM, 27 Oct 2024 (IST)

"விஜயை பார்த்தால் போதும்" மாநாட்டுத் திடலில் திரண்ட பெண்கள் கூறுவது என்ன?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெற்று வருகின்ற நிலையில், மாநாட்டில் பங்கேற்க வந்திருக்கும் மக்கள், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் எண்ணங்கள் குறித்து விளக்குகிறது இச்செய்தி தொகுப்பு. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தமிழக வெற்றிக் கழகம்

03:22 PM, 27 Oct 2024 (IST)

உலக புகழ் பெற்ற பிரான்ஸ் தேசிய நூலகத்தை பார்வையிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்!

பிரான்ஸ் நாட்டின் தேசிய நூலக அதிகாரிகள், தமிழ்நாட்டின் நூலகத்தை பார்வையிட வருமாறு தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு விடுத்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - NATIONAL LIBRARY OF FRANCE

03:23 PM, 27 Oct 2024 (IST)

தவெக மாநாட்டில் ஒட்டப்பட்ட QR code! டிஜிட்டல் சான்று வழங்க ஏற்பாடு

தவெக முதல் மாநாட்டிற்கு, வருபவர்களை, வருகைப்பதிவை பதிவு செய்ய, பிரத்தியேக QR code, வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநாட்டில் பங்கேற்கும் நபர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TVK MAANADU

03:02 PM, 27 Oct 2024 (IST)

வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பூக்கும் ஸ்கேப் மலர்.. ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பூக்கும் ஸ்கேப் தாவரத்தை சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்து வருகின்றனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - OOTY BOTANICAL GARDEN

02:34 PM, 27 Oct 2024 (IST)

விஜயின் தவெக முதல் மாநில மாநாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் துபாய் நிறுவனம் பற்றி தெரியுமா?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தவெகவின் முதல் மாநில மாநாட்டில் துபாயை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் செக்யூரிட்டி நிறுவனம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - VIJAY

02:18 PM, 27 Oct 2024 (IST)

விஜயின் அரசியல் பயணத்தால் யாருக்கு பாதிப்பு?-அதிமுக ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் புகழேந்தியின் கணிப்பு இதுதான்!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததன் மூலம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் பாதிப்பு என்று அதிமுக ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் புகழேந்தி கூறியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TVK CONFERENCE

02:07 PM, 27 Oct 2024 (IST)

தவெக மாநாடு: வெளுக்கும் வெயில்.. ஒவ்வொரு முகாம்களிலும் 50 பேருக்கு சிகிச்சை..! ஸ்தம்பிக்கும் வி.சாலை..

தவெக மாநாடு திடலில் வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - HEAT STROKE

01:22 PM, 27 Oct 2024 (IST)

"தவெக மாநாட்டுக்கு லட்சகணக்கான தொண்டர்கள் வருகின்றனர்"-விஜய் மாநாடு குறித்து உள்ளூர் மக்கள் சொல்வது என்ன?

நடிகர் விஜயின் தவெக மாநாட்டுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத வகையில் அதிகம் பேர் மாநாட்டுக்கு வருகின்றனர் என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். | Read More

01:10 PM, 27 Oct 2024 (IST)

தீபாவளி; ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தீபாவளியை முன்னிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - KILAMBAKKAM BUS STAND

11:56 AM, 27 Oct 2024 (IST)

நீலகிரியில் அதிகரித்த நீர் பனிப்பொழிவு; பொதுமக்கள் அவதி!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் நீர் பனியின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - நீலகிரி

11:51 AM, 27 Oct 2024 (IST)

மாநில மனித உரிமை ஆணையத்தலைவரின் பாதுகாப்பு இருமுறை வாபஸ் பெற்றது ஏன்?-அன்புமணி ராமதாஸ் கேள்வி

மாநில மனித உரிமை ஆணைய தலைவரின் பாதுகாப்பு இரண்டு முறை வாபஸ் பெறப்பட்டுள்ளது அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் கூறியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - அன்புமணி ராமதாஸ்

11:28 AM, 27 Oct 2024 (IST)

'கன்னித்தீவு கதையாக நீளும் மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணி' - தமிழக அரசுக்கு ராமதாஸ் வைக்கும் கோரிக்கை!

பல்லாயிரக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரமாக திகழும் மதுராந்தகம் ஏரியை தூர்வாரி, சீரமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - PMK RAMADOSS

11:28 AM, 27 Oct 2024 (IST)

"ஆட்சியரின் திட்ட அறிக்கைக்குப் பின்னர் மதுரையில் வடிகால் சீரமைப்பு" -அமைச்சர் கே என் நேரு பேட்டி

மதுரையில் மழைநீர் வடிகால் சீரமைப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் திட்ட அறிக்கை அளித்தபின்னர் பணிகள் மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MADURAI FLOOD

11:08 AM, 27 Oct 2024 (IST)

தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய தேப்பனந்தல் மாட்டுச்சந்தை; ரூ.2 கோடிக்கு வர்த்தகம்; விவசாயிகள் உற்சாகம்!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தேப்பனந்தல் மாட்டு சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதால் விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தேப்பனந்தல் மாட்டுச்சந்தை

10:39 AM, 27 Oct 2024 (IST)

தவெக தொண்டர் விபத்தில் பலி..! சென்னையில் மாநாட்டிற்கு செல்லும் வழியில் நேர்ந்த சோகம்..!

சென்னை அருகே தவெக மாநாட்டிற்கு செல்லும் வழியில் நடந்த சாலை விபத்தில் ஒரு இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TVK CADRE DEATHS

09:48 AM, 27 Oct 2024 (IST)

'விஜயின் நடவடிக்கைகள் அரசியலில் வேற மாதிரி இருக்கும்' - உறுதியாக சொல்லும் தாடி பாலாஜி

தன்னை எதிர்ப்பவர்களுக்கு முன்பு மேலும் வளர்ந்து காட்டக் கூடியவர் தான் விஜய் சென்று விக்கிரவாண்டியில் நடிகர் தாடி பாலாஜி கூறினார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - VIJAY SPEECH

09:51 AM, 27 Oct 2024 (IST)

தவெக முதல் மாநில மாநாடு: மாநாட்டு பந்தலில் குவிந்து வரும் தொண்டர்கள்

விக்கிரவாண்டியில் நடிகர் விஜயின் தவெக முதல் மாநில மாநாடு இன்று நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக விடிய விடிய தொண்டர்கள் மாநாடு நடைபெறும் அரங்குக்கு வருகை தந்தபடி இருந்தனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - 1ST POLITICAL CONFERENCE

08:56 AM, 27 Oct 2024 (IST)

தேர்தல் களத்தில் வாக்காளர்களை எதிர்கொள்ள தவெகவுக்காக என்ன சின்னத்தை விஜய் கேட்கப்போகிறார்?

திமுக உதயசூரியன் சின்னத்தையும், அதிமுக இரட்டை இலை சின்னத்தையும் வைத்திருக்கின்றன. புதிதாக தவெகவை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் தமது கட்சி சின்னமாக எதனை தேர்வு செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TAMILAGA VETTRI KAZHAGAM

07:46 AM, 27 Oct 2024 (IST)

12 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை...விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - 12 TN FISHERMEN

07:12 AM, 27 Oct 2024 (IST)

மதுரை வெள்ளப்பாதிப்புக்கு காரணம் என்ன? நீரியல் ஆய்வாளர் சொல்லும் தீர்வு இதுதான்!

மதுரை நகரில் கடந்த 25ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது. மக்களை வேதனைக்கு ஆளாக்கிய மழை வெள்ளப்பாதிப்பில் இருந்து மதுரையை எவ்வாறு பாதுகாப்பது? | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - மதுரை

Last Updated : Oct 27, 2024, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.