“அன்னபூர்ணா சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும்” என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Sat Sep 14 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY SAT SEP 14 2024
![Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Sat Sep 14 2024 சமீபத்திய செய்திகள் Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-etv-bharat-tamil-nadu-live-updates.jpg?imwidth=3840)
![Tamil Nadu Live News Desk author img](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadulivenewsdesk-1725097102.jpeg)
Published : Sep 14, 2024, 7:50 AM IST
|Updated : Sep 14, 2024, 10:56 PM IST
நிதி அமைச்சர் கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்! - Selvaperunthagai
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22455246-thumbnail-16x9-cbee.jpg)
“சனாதனத்திற்கு எதிராக பேசுவதை நிறுத்திவிட்டனர்..” - ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் பரபரப்பு பேச்சு! - RN Ravi on Sanatan Dharma
ராமரை நீக்க முடியாது, ஒருவேளை நீக்க முயற்சி செய்தால் பாரதம் இருக்காது, நாடும் இருக்காது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். உள்ளார். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22455221-thumbnail-16x9-rnravi.jpg)
மன்னிப்பு கேட்க வைப்பது தமிழனின் தன்மானத்திற்கு உடன்படாது.. மாஃபா பாண்டியராஜன் கருத்து! - Ex minister ma fa pandiyarajan
அன்னபூர்ணா சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைப்பது தமிழனின் தன்மானத்திற்கு உடன்படாது என அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22454557-thumbnail-16x9-tni.jpg)
மாற்றுத்திறனாளி பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றிய புதுக்கோட்டை தவெக! - tvk fulfill disabled woman demands
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் நீண்ட நாள் கோரிக்கையான கழிவறையை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கட்டி கொடுத்துள்ளனர். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22454411-thumbnail-16x9-tvk.jpg)
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி; இதுவரை 3,814 புகார்கள் வந்துள்ளதாக தகவல்! - chit fund cheating case
மயிலாப்பூர் நிதி நிறுவனம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் மீது இதுவரை 3,814 புகார்கள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22454562-thumbnail-16x9-de.jpg)
தெலங்கானா முதல்வர் அப்படி.. தமிழக முதல்வர் இப்படி.. எல்.கே.சுதீஷ் கூறியது என்ன? - LK Sudhish on MK Stalin
LK Sudhish on CM Business Trip: தமிழக முதல்வர் 18 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் செய்தும் 7,500 கோடி தான் முதலீடு பெற்றுள்ளார். ஆனால், தெலங்கானா முதல்வர் 7 நாள் பயணத்தில் 37,000 கோடி முதலீடு பெற்றுள்ளார் என தேமுதிக எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22454185-thumbnail-16x9-thethimuka.jpg)
அன்னபூர்ணா விவகாரத்தை பூதாகரமாக்கி விட்டார்கள்.. பிரேமலதா விஜயகாந்த்! - Premalatha Vijayakanth
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22453942-thumbnail-16x9-che.jpg)
ஆமைக்காக அமெரிக்கா விதித்த தடை.. இந்திய கடல் இறால் வணிகத்தை சரிகட்டுவது எப்போது? - Indian sea shrimps export curb
இந்தியாவில் தற்போது ஆமைகள் விலக்கு சாதனத்துடன் மீன்பிடி இழுவை வலைகள் இல்லாததால் அமெரிக்கா இந்திய இறால்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள நிலையில், இதன் விளைவுகள் குறித்து கூறுகிறார் தமிழக மீன் தர மேலாண்மை துறை ஒருங்கிணைப்பாளர் அருள் மூர்த்தி. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22452502-thumbnail-16x9-fishpecial.jpg)
பன் + க்ரீம் வீடியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்னபூர்ணா நிர்வாகம்! - Annapoorna Explain on video viral
பன் + க்ரீம் வீடியோ மற்றும் அன்னபூர்ணா ஹோட்டல் ஓனர் சீனிவாசன் மத்திய நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வைரலான நிலையில், இதற்கு ஹோட்டல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22453874-thumbnail-16x9-anna.jpg)
TNPSC Group 2 Answer Key எப்போது? - டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தகவல்! - TNPSC Group 2 Answer Key
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான விடைக்குறிப்பு இன்னும் ஆறு வேலை நாட்களில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22453516-thumbnail-16x9-che.jpg)
TNPSC Group 2 தேர்வில் ஆளுநர் அதிகாரம் குறித்த கேள்வியால் சர்ச்சை! - Group 2 Question on Governor
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் ஆளுநர் அதிகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்வி தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22453542-thumbnail-16x9-group2critics.jpg)
"200 கஞ்சா குடிப்பவர்களை வைத்து குத்திக்கொலை செய்து விடுவேன்.."- பழனிசெட்டிப்பட்டி சேர்மனின் ஆடியோ லீக்! - panchayat head auto driver audio
துணிக்கடை மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் பழனிசெட்டிபட்டி சேர்மன் மிரட்டும் தொனியில் ஆட்டோ ஓட்டுநருடன் பேசும் அலைபேசி ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22453351-thumbnail-16x9-mirattal.jpg)
அன்னபூர்ணா விவகாரம்; சிங்காநல்லூர் பாஜக பிரமுகர் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்! - annapoorna owner issue
அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியான விவகாரத்தில் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பியதாக, சிங்காநல்லூர் பாஜக மண்டலத் தலைவர் சதீஷை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி மாவட்ட தலைவர் ரமேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22453447-thumbnail-16x9-anna.jpg)
திமுக பவள விழா ஏற்பாடுகள் தீவிரம்... ஒய்எம்சிஏ மைதானத்தில் அமைச்சர்கள் ஆய்வு! - DMK Pavala Vizha
திமுக சார்பில் வருடந்தோறும் நடக்கும் முப்பெரும் விழாவோடு இந்த ஆண்டு திமுக தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதையொட்டி பவள விழாவாக கொண்டாடப்படுகிறது. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22452752-thumbnail-16x9-dmk-aspera.jpg)
20வது முறை TNPSC attempt.. திருச்சியில் ஒரே மையத்தில் தேர்வெழுதிய தந்தை - மகள்! - TNPSC Group 2 and 2A Exam
திருச்சியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வை தந்தை மற்றும் மகள் இருவரும் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியுள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22452563-thumbnail-16x9-tri.jpg)
“வேண்டியவர்களுக்கு புறவாசல்.. வாக்களித்தவர்களுக்கு துரோகம்” - புதுச்சேரி அரசை கடிந்த உயர் நீதிமன்றம்! - illegal appointment issue
புதுச்சேரி அரசுக்கு நியாயமான தேர்வை நடத்த முடியாதா? வேண்டியவர்களுக்கு புறவாசல் பணி நியமனம் அளித்து, வாக்களித்த மக்களுக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள்? என புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22452337-thumbnail-16x9-che.jpg)
தவெக ஆர்ச் அகற்ற உத்தரவு.. புஸ்ஸி ஆனந்த் பங்கேற்கும் நிகழ்வில் பரபரப்பு! - Bussy Anand
மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்ட ஆர்ச்சை அகற்ற போலீசார் உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22451921-thumbnail-16x9-ngp.jpg)
'சரக்கு அடிக்கலாம் வரியா'? கல்லூரி மாணவியை போனில் அழைத்த பேராசிரியர் கைது.. நெல்லையில் பரபரப்பு! - nellai professor arrest
நெல்லையில் தனியார் கல்லூரி மாணவியை இரவில் தொடர்பு கொண்டு, மது குடிக்க வரும்படி அழைத்த பேராசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு பேராசிரியரை போலீசார் தேடி வருகின்றனர். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22450281-thumbnail-16x9-crime-aspera.jpg)
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 19 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்! - fishermen rescued from sri lanka
கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி இலங்கை கடல் படையினரால் கைது செய்யபட்டு, செப்.6ஆம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 19 மீனவர்கள் இன்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22451913-thumbnail-16x9-fishermen.jpg)
பள்ளியில் வைத்து மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை! - mahavishnu issue
மகாவிஷ்ணுவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளுக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22451900-thumbnail-16x9-ma.jpg)
சொந்த கட்சியினராலேயே ஓட ஓட விரட்டப்பட்ட நாங்குநேரி எம்எல்ஏ.. காரணம் என்ன? - Ruby Manoharan
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காகச் சென்ற போது சொந்த கட்சியினராலேயே விரட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22450864-thumbnail-16x9-cmla.jpg)
பழனியில் பொள்ளாச்சி சம்பவமா? காதலனுடன் இருக்கும் வீடியோவை காட்டி அழைத்த இளைஞரால் பரபரப்பு! - dindigul pocso case
திண்டுக்கல்லில் காதலனோடு இருக்கும் புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொண்டு, சிறுமிக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22450412-thumbnail-16x9-crime-aspera.jpg)
கேட்டை உடைத்து தேர்வு மையத்திற்குள் சென்ற குரூப் 2 தேர்வர்கள்.. புதுக்கோட்டையில் பரபரப்பு! - TNPSC Group 2 and 2A Exam
குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு நடைபெற்ற நிலையில், புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி தேர்வு மையத்தில் தாமதமாக வந்து காத்திருந்த பத்துக்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தாங்களாகவே கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22451078-thumbnail-16x9-g2e.jpg)
திமுக பொதுச்செயலாளர் பதவி கொடுப்பட்டது ஏன்? - துரைமுருகன் அளித்த விளக்கம் - Durai Murugan Spoke About TN CM
தமிழக அரசு ஆடாமல் அசையாமல் ஒரு இயந்திரம் போல செயல்பட்டு வருகிறது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடுமாறாமல் தான் எடுக்கும் நடவடிக்கைகளில் வேகம் காட்டாமல் நேரம் வரும்போது நடக்க வேண்டிய செயல்களை சரியாக செய்து வருகிறார் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22450280-thumbnail-16x9-mdm.jpg)
'ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்'.. புயலை கிளப்பும் திருமாவளவன்..! வீடியோ டெலிட் செய்ததால் பரபரப்பு! - thirumavalavan
ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருந்த பழைய வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, பின்னர் நீக்கிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22450917-thumbnail-16x9-tiruma-aspera.jpg)
அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்ட விவாரம்: திருச்சியில் ஹெச்.ராஜா அளித்த விளக்கம் - H Raja on Annapoorna Srinivasan
அன்னபூர்ணா உணவக அதிபரே நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க விரும்பியதால் அவரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவரே விரும்பி தான் மன்னிப்பு கேட்டார். அவர் மன்னிப்பு கேட்டது தொடர்பாக பாஜகவிற்கும் நிர்மலா சீதாராமன் தரப்பிற்கும் எந்த பங்கும் இல்லை என்று பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22449864-thumbnail-16x9-hrpm.jpg)
சார்-பதிவாளர்களை பணம் கேட்டு மிரட்டிய யூடியூபர் வாராகி கைது.. மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக நாளை மனு மேளா..! - CHENNAI CRIME
சார்-பதிவாளர்களை மிரட்டி பணம் பறித்த யூடியூபர் கைது செய்யப்பட்டது முதல் ஆட்டோ ஓட்டுநருக்கு நேர்ந்த கத்திக்குத்து சம்பவம் வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடந்த குற்றச் செய்திகளின் தொகுப்புகள்.. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22449358-thumbnail-16x9-ccn.jpg)
அமெரிக்காவில் ரூ.7,618 கோடிக்கு 19 ஒப்பந்தங்கள்; 11,500 பேருக்கு வேலைவாய்ப்பு - சென்னை திரும்பிய முதலமைச்சர் தகவல் - MK Stalin
தொழில் முதலீடு ஈர்ப்புக்காக அரசுமுறை பயணமாக அமெரிக்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்ததாக பெருமிதம் தெரிவித்தார். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22449856-thumbnail-16x9-stalin-aspera.jpg)
சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் கல்வி இடைப் பயிற்சி! - Museum Training to College students
சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் முதுகலைத்தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்வி இடைப் பயிற்சி வழங்கப்பட்டது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22449698-thumbnail-16x9-svg.jpg)
நள்ளிரவில் மனம் நொந்த காங்கிரஸ் பெண் எம்பி.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சென்னை ஏர்போர்ட் நிர்வாகம்! - Mayiladuthurai MP Sudha
சென்னை விமான நிலையத்தில், மயிலாடுதுறை காங்கிரஸ் பெண் எம்.பி-யின் காரை விமான நிலைய டோல்கேட்டில் நிறுத்தி வைத்து கண்ணியக் குறைவாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு சென்னை விமான நிலைய நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22449525-thumbnail-16x9-sudha-aspera.jpg)
செய்யூர் விசிக எம்.எல்.ஏ லட்சம் கேட்ட வழக்கு: காவல்துறை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - VCK MLA Panaiyur babu Bribe case
சாலை அமைக்கும் நிறுவனத்திடம் செய்யூர் விசிக எம்எல்ஏ லஞ்சம் கேட்ட வழக்கில், காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22449706-thumbnail-16x9-babu.jpg)
கோவையில் ஒரு கிலோ தங்க பிஸ்கட் பறிமுதல்.. நால்வர் சிக்கியது எப்படி? - Coimbatore Gold fraud
கோயம்புத்தூர் நகை வியாபாரி ஒருவரிடம் இருந்து ஒரு கிலோ தங்க பிஸ்கட்டுகளை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்த நால்வரை போலீசார் கைது செய்தனர். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22449522-thumbnail-16x9-cbegold.jpg)
ஜோதிடர் கூறியதால் அரசு அலுவலகத்தில் விநாயகர் கோயில்.. இரவோடு இரவாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்.. கரூரில் நடந்தது என்ன? - Temple Built In Govt Office
கரூர் தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் கட்டப்பட்ட விநாயகர் கோயில் முற்போக்கு அமைப்புகளின் எதிர்ப்பால் இரவோடு இரவாக அகற்றப்பட்டது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22449162-thumbnail-16x9-goti.jpg)
"கொங்கு மக்களுக்கு நேர்ந்த அவமானம்" - பொங்கி எழுந்த கோவை எம்.பி கணபதி ராஜ்குமார் - annapoorna srinivasan issue
அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன்(coimbatore annapoorna srinivasan) விவகாரத்தில் கோவை மக்களை பாஜக அரசு அவமானப்படுத்தியுள்ளதாக கோயம்புத்தூர் மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22449341-thumbnail-16x9-cbemp.jpg)
தமிழ்நாட்டிற்கு மீண்டும் வரும் ஃபோர்டு கார் தொழிற்சாலை.. முதலமைச்சர் ஸ்டாலின் மீட்டு வந்தது எப்படி? - Ford Unit Return to Tamil Nadu
ஃபோர்டு நிறுவனம் மீண்டும் தனது தொழிற்சாலையை மறைமலைநகரில் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதனால் சுமார் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-09-2024/1200-675-22449233-thumbnail-16x9-ford.jpg)
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு: சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு.. 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர அறிவுரை - tnpsc group 2 exam
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ காலிப்பணியிடங்களுக்கான தேர்வு இன்று முற்பகல் நடைபெறவுள்ளது. காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13-09-2024/1200-675-22443563-thumbnail-16x9-tnpsc.jpg)