Manakula Vinayagar temple: விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் தங்க கவசத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Sat Sep 07 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY SAT SEP 07 2024
![Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Sat Sep 07 2024 சமீபத்திய செய்திகள் Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-etv-bharat-tamil-nadu-live-updates.jpg?imwidth=3840)
![Tamil Nadu Live News Desk author img](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadulivenewsdesk-1725097102.jpeg)
Published : Sep 7, 2024, 8:00 AM IST
|Updated : Sep 7, 2024, 11:06 PM IST
விநாயகர் சதுர்த்தி..தங்க கவசத்தில் புதுச்சேரி மணக்குள விநாயகர் பக்தர்களுக்கு தரிசனம்! - Manakula Vinayagar temple
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22400717-thumbnail-16x9-pudddd.jpg)
முதல்வரின் அமெரிக்கா பயணம் குறித்து விமர்சனம்; ஈபிஎஸ்ஸுக்கு ஆர் எஸ் பாரதி பதிலடி! - rs bharathi criticized eps
RS bharathi: தமிழக முதலமைச்சர் அமெரிக்கா சுற்றுப்பயணம் குறித்து விமர்சனம் செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22402039-thumbnail-16x9-ra.jpg)
காவிரியாற்றில் மூங்கி எழுந்த கும்பகோணம் உச்சிப்பிள்ளையார்! கோலாகலமான விநாயகர் சதுர்த்தி விழா! - Uchippillaiyar VINAYAGAR CHATHURTHI
Uchippillaiyar Temple VINAYAGAR CHATHURTHI: தஞ்சாவூரில் உள்ள கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் உச்சிப்பிள்ளையார் காவிரியாற்றில் அஸ்திரதேவருடன் மும்முறை முங்கி எழும் நிகழ்ச்சி கோலாகலமாக நிகழ்ந்தது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22401900-thumbnail-16x9-thanjavur.jpg)
பரந்தூர் விமான நிலையம்: திட்ட அறிக்கை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு! - parandur airport project
பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கான பெருந்திட்ட அறிக்கை மற்றும் திட்டத்தின் வரைபடம் தயாரிக்க ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு கோரியுள்ளது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22402114-thumbnail-16x9-paranthur.jpg)
போலீசார் தடையை மீறி விநாயகர் சிலை கரைப்பு..தேனியில் பரபரப்பு! - Ganesh Chaturthi
Ganesh Chaturthi: தேனியில் போலீசார் தடையை மீறி சிவசேனா கட்சியினர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22401920-thumbnail-16x9-tni.jpg)
விநாயகர் சதுர்த்தி விழா..சென்னை சிட்லபாக்கத்தில் 21,000 விநாயகர் சிலைகளுடன் பிரமாண்ட கண்காட்சி! - Chitlapakkam Ganesha exhibition
Chitlapakkam Ganesha exhibition : விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் 21 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் பிரமாண்ட கண்காட்சி நடைபெறுகிறது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22401494-thumbnail-16x9-che.jpg)
150 கிலோ மெகா கொழுக்கட்டை படையல்! திருச்சி மலைக்கோட்டை விநாயகரை காண வந்த மலேசிய பயணிகள்! - mega kollukattai malaikottai
Mega kollukattai Fest on Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்தி சிறப்பாக இன்று திருச்சி மலைக்கோட்டை கோவிலில் உள்ள விநாயகருக்கு 150 கிலோ மெகா கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22401276-thumbnail-16x9-kolukattai.jpg)
"மகாவிஷ்ணு விஷயத்தில் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு ஏன் இவ்வளவு சீற்றம்?" - டிடிவி தினகரன் கேள்வி! - ttv about mahavishnu issue
Mahavishnu Issue: சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு விஷயத்தில் பள்ளிக்கல்வி த்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எதற்காக இவ்வளவு சீற்றம் என தெரியவில்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22401749-thumbnail-16x9-ttv.jpg)
பல பெண்களிடம் தொடர்பில் இருந்த காதலன்..காதலி செய்த தரமான சம்பவம்! - youth arrest
Youth Arrest : சென்னையில், பல பெண்களிடம் காதலன் தொடர்பில் இருப்பது காதலிக்கு தெரிய வந்ததால், இளம்பெண் ராயபுரம் காவல்நிலையத்தில் புகாரளிக்கவே வாலிபரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22401504-thumbnail-16x9-jim.jpg)
தென்காசி மாவட்டத்தில் குத்தகைதாரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பல லட்சம் மதிப்பிலான கோயில் நிலங்கள்! - temple lands recovery
Temple Lands Recovery: தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை பகுதியில் பல லட்சம் மதிப்பிலான திருக்கோயில் நிர்வாக நிலங்கள் குத்தகைகாரர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22401301-thumbnail-16x9-aa.jpg)
பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் களைகட்டிய சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா! - Samathuva Ganesh Chaturthi
Samathuva Ganesh Chaturthi: பொள்ளாச்சியில் சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் இஸ்லாமியர், இந்து என அனைவரும் ஒன்றாக கூடி விநாயகருக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தி பிரசாதத்தை பரிமாறிக் கொண்டனர். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22401269-thumbnail-16x9-cbe.jpg)
"மகாவிஷ்ணு விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்" - அமைச்சர் அன்பில் மகேஸ்! - spiritual speech issue
Spiritual Speech Issue : மகாவிஷ்ணு விவகாரத்தில் இனி காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22400747-thumbnail-16x9-tnj.jpg)
வேலூர் பெண் குழந்தை கொலை வழக்கு; கைதான தம்பதிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்! - Vellore baby girl murder
vellore baby child murder case: வேலூர் அருகே பச்சிளம் பெண் குழந்தையை, கொலை செய்த வழக்கில் கைதான தம்பதி இருவரும், 15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22400739-thumbnail-16x9-crime-aspera.jpg)
சென்னையில் இளம் பெண்ணை பின் தொடர்ந்து பாலியல் தொல்லை: இளைஞர் கைது..! - chennai Stalker arrested
Stalker sexual harassment in chennai: மதுரவாயல் அருகே இளம் பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22400634-thumbnail-16x9-crime-aspera.jpg)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! - goondas act in 10 people
Armstrong murder case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22400983-thumbnail-16x9-che.jpg)
பாறு கழுகுகள் இதனால் தான் இறக்கின்றதா ? உலக பாறு கழுகுகள் தினத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி! - World Vulture Awareness Day
World Vulture Awareness Day: உலக பாறு கழுகுகள் தினமான இன்று சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளிலும், மருந்துக்கடைகளிலும் பாறு கழுகுகளை பாதுகாக்கும் விதமாக தன்னார்வ அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22400250-thumbnail-16x9-pa.jpg)
பாதுஷா விநாயகர்! காமாட்சி விளக்கு விநாயகர்! பல்வேறு தோற்றத்தில் சென்னையை கலக்கும் யானைமுகன்! - Special badusa vinayagar statue
Special Badusa Vinayagar Statue: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சிஐடி நகரில் வித்தியாசமான முறையில் பாதுஷா செய்யக்கூடிய மூலப் பொருட்களால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22400014-thumbnail-16x9-statue.jpg)
கோர்ட்டை நாடிய பிரபல தயாரிப்பாளரின் மகன்.. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பறந்த உத்தரவு! - actor al udhaya
South Indian Actors Association Annual General Meeting: நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு நடிகரும், பிரபல தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பனின் மகன் ஏ.எல்.உதயா தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22400477-thumbnail-16x9-court-aspera.jpg)
"சூப்பர் டேலண்டட் கிட்"..195 நாடுகளின் கொடிகளை சட்டென்று அடையாளம் கண்டு சாதனை படைத்த தெலங்கானா சிறுவன்! - Super talented kid
Super talented kid record: தெலங்கானாவை சேர்ந்த மூன்றரை வயது சிறுவன் 195 நாடுகளின் கொடிகளை அடையாளம் கண்டறிந்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்று சாதனைப் படைத்துள்ளார். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/06-09-2024/1200-675-22394170-thumbnail-16x9-cbe.jpg)
அசோக் நகர் அரசுப் பள்ளி சர்ச்சையில் திடீர் திருப்பம்..மேலாண்மைக் குழு கொடுத்த அதிர்ச்சி தகவல்! - spiritual speech issue
Spiritual Speech Issue : அசோக் நகர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியை, அப்பள்ளியின் மேலாண்மை குழு தான் ஏற்பாடு செய்திருந்தது என்பது தவறான செய்தி எனவும், இதுதொடர்பாக செப்டம்பர் 9ம் தேதி மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளிக்க இருக்கிறோம் என்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22399921-thumbnail-16x9-spg.jpg)
மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு..மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு புகார்! - complaint against Mahavishnu
complaint against Mahavishnu: அரசு பள்ளியில் மகாவிஷ்ணு ஆற்றிய சொற்பொழிவில் மாற்றுத்திறனாளிகளை இழிவுப்படுத்தி பேசியதாக மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கம் சார்பில் திருவெற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22400145-thumbnail-16x9-cbe.jpg)
நியூயார்க் நகரம் சென்றடைந்த நீலகிரி யானைகள்..பழங்குடியினர் கைவண்ணத்துக்கு உலகளவில் மவுசு! - Nilgiris elephant in New York
Nilgiris elephant in New York: நீலகிரி மாவட்டம் கூடலூரில் பழங்குடியினரின் கைவண்ணத்தில் தயாரான யானை பொம்மைகள் கண்காட்சிக்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது பழங்குடியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22399709-thumbnail-16x9-cbe.jpg)
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு; ரகசிய இடத்தில் போலீஸ் விசாரணை! - Ashok Nagar School Controversy
Mahavishnu Arrest Case: சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவிடம் காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22399772-thumbnail-16x9-askohnagar.jpg)
பயிற்சி முடிந்து நாட்டை காக்க புறப்படும் ராணுவ வீரர்கள்! அணிவகுப்பு நிகழ்ச்சி கோலாகலம் - Chennai Army Training parade
Chennai Army Training Centre: சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (ஓடிஏ) இன்று 297 ராணுவ வீரர்கள் பயிற்சி முடிந்து பணிக்கு செல்லும் நிலையில், பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சி ஓடிஎ வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22399499-thumbnail-16x9-army.jpg)
சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின்; BNY மெலன் வங்கி உயர் அலுவலர்களுடன் பேசியது என்ன? - TN CM MK STALIN AMERICA VISIT
TN CM MK STALIN: BNY மெலன் வங்கி அலுவலர்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழகத்தில் முதலீடு மேற்கொள்ள வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22399462-thumbnail-16x9-mkk.jpg)
"நாடகம் பாக்க முடியுதா? தண்ணீர் திறக்கிற ஆளை டிஸ்மிஸ் பண்ணுங்க"..நெல்லை பாட்டியின் வீடியோ வைரல்! - tirunelveli old woman video
Tirunelveli old woman video : தண்ணீர் வராமல் மனுஷங்க ஒரு நாடகத்தை கூட பார்க்க முடியவில்லை. இவங்க(நெல்லை மாநகராட்சி) எப்போது தான் தண்ணீர் திறக்குறாங்கனு தெரியல. தண்ணீர் திறந்துவிடும் நபரை முதலில் டிஸ்மிஸ் பண்ணுங்க என்று நெல்லையில் பாட்டி தண்ணீர் கோரி பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22399110-thumbnail-16x9-tvl.jpg)
விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாள்; கோயம்பேட்டில் காய்கறி, பழங்கள், பூக்கள் விலை கிடுகிடு உயர்வு..! - koyambedu market price today
koyambedu wholesale vegetable price today: விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பூக்கள், காய்கறிகள், பழங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22399514-thumbnail-16x9-flower-aspera.jpg)
கருப்புசாமி பாடல் கேட்டு சாமி ஆடிய பள்ளி மாணவிகள் - மதுரை புத்தக திருவிழாவில் பரபரப்பு! - Madurai Book Fair
Madurai Book Fair: மதுரை புத்தகத் திருவிழா நேற்று தொடங்கிய நிலையில், கருப்புசாமி பாடலைக் கேட்டு, பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த பள்ளி மாணவிகள் சாமி ஆடி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22397753-thumbnail-16x9-schoo.jpg)
"சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு"- வானிலை மையம் எச்சரிக்கை! - Rain warning for Chennai
Chennai Meteorological Department: சென்னை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22398677-thumbnail-16x9-crr.jpeg)
கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடிக்கு மாவு கட்டு..! கடலூரில் நடந்தது என்ன? - Cuddalore Rowdy Arm Broken
Rowdy Murder Threaten to shopkeeper: சிதம்பரத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றதை தட்டிக்கேட்ட மளிகை கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது எழும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22398144-thumbnail-16x9-crau.jpg)
விநாயகர் சதுர்த்தி: மதுரை முக்குறுணி விநாயகருக்கு 18 படியில் மெகா கொழுக்கட்டை படையல்..! - madurai Mukkuruni Vinayagar
madurai Mukkuruni Vinayagar deeparathanai: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு 18 படியில் கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22397908-thumbnail-16x9-kovai-aspera.jpg)
பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே டாஸ்மாக் கடைகளை வைப்பது ஏன்? - தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி! - Tasmac Shops Issue
Tasmac Shops Issue: வழிபாட்டுத் தலங்கள் அருகே டாஸ்மாக் கடைகளை வைப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சாத்தான்குளம் பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டு தலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை 3 மாதங்களில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22396686-thumbnail-16x9-c.jpg)
தெரு நாய்கள் தொல்லை: இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - நீதிபதிகள் கேள்வி! - Street Dog Problems
Increased Stray Dog Problems: மதுரை மாநகராட்சியில் தெரு நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரிய அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22396688-thumbnail-16x9-b.jpg)
நஷ்டத்தில் இயங்கும் காதி கிராப்ட் கடைகள் எத்தனை? - அறிக்கை தாக்கல் செய்ய கதர் வாரியத்துக்கு மதுரைக் கிளை உத்தரவு! - Khadi Craft Products Sales Increase
Khadi Kraft Shops: காதி கிராப்ட் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க நிபுணர் குழு அமைக்க வேண்டும் எனவும், நஷ்டத்தில் இயங்கும் கடைகள் எத்தனை என்பது குறித்து கதர் வாரியம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22396685-thumbnail-16x9-a.jpg)
அண்ணனின் திருமணத்தை மீறிய உறவால் தம்பிக்கு நேர்ந்த சோகம்.. தூத்துக்குடியில் நடந்தது என்ன? - Thoothukudi Murder Incidents
Two Murder Incidents In Thoothukudi: தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் மற்றும் தருவைகுளம் ஆகிய பகுதிகளில் நடந்த இருவேறு கொலை சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. | Read More
![ETV Bharat Live Updates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-09-2024/1200-675-22396416-thumbnail-16x9-tmc.jpg)