தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறையின் 'மக்களைத்தேடி மருத்துவம்' திட்டத்திற்கு United Nation Interagency Task Force Award கிடைத்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Mon Oct 07 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY MON OCT 07 2024
Published : Oct 7, 2024, 7:50 AM IST
|Updated : Oct 7, 2024, 10:52 PM IST
'மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்திற்கு' ஐ.நா விருது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
திருவாரூரில் நிர்மலா சீதாராமன்.. உறுப்பினர் சேர்க்கை முதல் கோயில் தரிசனம் வரை
திருவாரூரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நகராட்சி அலுவலகம் அருகே உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். | Read More
சென்னை மெரினா மரணங்கள்: 5 பேர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
மெரினாவில் விமான சாகச நிகழச்சியை பார்க்க சென்ற 5 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் உடல் பிரதே பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. | Read More
சென்னை மெரினாவில் நடந்தது என்ன?: ஆச்சர்ய நிகழ்வு அயர்ச்சியாக்கிய கதை
மெரினா ஏர்ஷோ நிகழ்வில் 5 பேர் உயிரிழந்திருக்கின்றனர். சுமார் 15 லட்சம் மக்கள் கூடிய இந்த நிகழ்வு குறித்து தனது அனுபவத்தை பதிவு செய்கிறார் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கரநாராயணன் சுடலை. | Read More
"பிளாட்பாரத்தில் வைக்கப்பட்ட உடல்; நெரிசலே உயிரிழப்புக்கு காரணம்" - உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு!
சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியின் போது உயிரிழந்தவரின் உடலை பிளாட்பாரத்தில் வைத்து இருந்தனர் என பாதிக்கப்பட்ட உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். | Read More
சென்னை மெரினா மரணங்கள்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரியாக்ஷன் என்ன?
சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்காமல் கடந்துச் சென்றார். | Read More
மெரினா மரணங்களுக்கு இதுதான் காரணமா? அது என்ன வெட் பல்ப் டெம்பரேச்சர்?
விமான சாகச நிகழ்வில் வெயிலில் தாக்கத்தினால் ஐந்து பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, இது காலநிலை மாற்றத்தின் எச்சரிக்கை எனவும், 'வெட் பல்ப் டெம்பரேச்சர் இன்னும் அதிகமாக இருக்கும் எனவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது. | Read More
பொறுத்தது போதும்.. சம்போ செந்திலை பிடிக்க சென்னை காவல்துறை அதிரடி..! விறுவிறுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி சம்போ செந்திலை பிடிக்க, சென்னை காவல்துறை துபாய்க்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. | Read More
சென்னை மெரினா மரணங்கள்: ஐந்து பேர் குடும்பத்திற்கு காங்கிரஸ் சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தமிழக காங்கிரஸ் சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். | Read More
"முதல்வர் அழைத்ததால் தான் மக்கள் சென்றார்கள்; மரணங்களுக்கு அவரே முழு பொறுப்பு" - எடப்பாடி பழனிசாமி
சென்னை மெரினா விமானப் படை சாகச நிகழ்ச்சியின் போது நடந்த உயிர் இழப்புக்கு முதல்வர் ஸ்டாலினே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். | Read More
மெரினா மரணங்கள்: கனிமொழி சொன்ன அட்வைஸ்! மா.சு. கொடுத்த ரியாக்ஷன்! - marina air show deaths
சமாளிக்க முடியாத கூட்டங்களை இனி தவிர்க்கலாம் என திமுக எம்.பி.கனிமொழி கூறிய நிலையில், இதுகுறித்த கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். | Read More
ஊட்டி இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்க.. நீலகிரி எம்பியிடம் வியாபாரிகள் சங்கங்கள் கோரிக்கை! - Ooty e pass
ஊட்டி இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என நீலகிரி எம்.பி ஆ.ராசாவிடம் வியாபாரிகள் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனர். | Read More
சென்னை விமான சாகச நிகழ்ச்சி: மெரினாவில் 18.5 டன் குப்பைகள் அகற்றம்! - chennai air show 2024
விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்ற மெரினா கடற்கரையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. | Read More
சென்னை ஏர் ஷோ; உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு! - chennai air show death issue
சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். | Read More
கோவை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர விசாரணையில் உதவி ஆணையர் குழு! - bomb in Coimbatore school
கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளிக்கு இமெயில் மூலம் போலியான வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். | Read More
குலசை முத்தாரம்மன் தசரா கொண்டாட்டம்: பாரம்பரிய கலைகளை கண்டு ரசித்த பக்தர்கள்! - Kulasai Mutharamman Temple Festival
குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். | Read More
இந்த 3 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - Rain Report For Tamil Nadu
கேரளா மற்றும் தென்தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | Read More
யானையை வேடிக்கை பார்க்கச் சென்ற ஓட்டுநர் பலி.. நீலகிரியில் நடந்தது என்ன? - Elephant Attack in Nilgiri
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே யானை தாக்கி ஓட்டுநர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழப்பு: தமிழக அரசுக்கு விஜய் வைக்கும் கோரிக்கை என்ன? - Vijay about chennai air show death
Vijay about air show death: சென்னையில் மெரினா விமான சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது என தவெக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். | Read More
தமிழகத்தில் நடவு பணியிலும் இறங்கிய வடமாநில தொழிலாளர்கள்.. 100 நாள் வேலையால் விவசாயம் பாதிப்பு? - Lack of Manpower on Agriculture
மயிலாடுதுறையில் விவசாய கூலித் தொழிலாளர்கள் 100 நாள் வேலைக்குச் செல்வதால், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக வடமாநில தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்தில் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். | Read More
நடுவானில் பெண் பயணி உயிரிழப்பு.. தூக்கத்திலேயே நடந்த துயரம்.. நடந்தது என்ன? - chennai passenger died in flight
மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பெண் பயணி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | Read More
ஈரோடு: கடம்பூரில் மின் வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு! - elephant died in kadambur
ஈரோடு கடம்பூர் மலைப்பகுதியில் மக்காச்சோள தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 40 வயதுள்ள யானை உயிரிழந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். | Read More
சென்னை ஏர் ஷோ: ஐந்து பேர் உயிரிழப்புக்கு தமிழக அரசை குற்றம்சாட்டும் மத்திய அமைச்சர் எல்.முருகன்! - L Murugan
விமான சாகச நிகழ்ச்சி குறித்து விமானப்படை அதிகாரிகள் தமிழக அரசிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதற்கேற்றாற்போல் அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். | Read More
"மருத்துவர் அறையில் கேமரா பொருத்துவதா?" திட்டத்தை கைவிட வலியுறுத்தும் சங்கம்! - TN Medical Officers Association
மருத்துவர் மற்றும் பயனாளிகளின் நலன் கருதி அவர்களது தனிப்பட்ட உரிமையில் தலையிடும் வகையில் மருத்துவர் அறையில் கேமரா பொருத்தி கண்காணிக்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. | Read More
'குழந்தைகள் செல்ஃபோனை கொடுக்க மறுத்தால் கவனமாக இருங்க'.. காட்பாடி போலீஸ் எச்சரிக்கை! - Katpadi drug awareness
காட்பாடியில் துணை கண்காணிப்பாளர் பழனி தலைமையில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. | Read More
5 பேர் உயிரிழந்த விவகாரம்: "உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" - திருமாவளவன் வலியுறுத்தல்! - Thirumavalavan
விமான சாகச நிகழ்ச்சியின்போது பார்வையாளர்கள் ஐவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். | Read More
விமான சாகச நிகழ்ச்சி: ஐந்து பேர் இறப்புக்கு என்ன காரணம்? - அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்! - Chennai Air Show Death Issue
விமான சாகச நிகழ்ச்சிக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது எனவும், கூட்ட நெரிசலில் யாரும் இறக்கவில்லை வெயிலின் தாக்கத்தினால் தான் 5 பேர் இறந்தனர் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். | Read More
சேதுபதி மன்னர் கட்டிய கோயிலில் பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு..! - Discovery Of Pandyan Inscription
ராமநாதபுரம் மாவட்டத்தில் சேதுபதி மன்னரால் கட்டப்பட்ட ரெணபலி முருகன் கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. | Read More
கடலூரில் தொடர்ந்து டன் கணக்கில் கிடைக்கும் மீன்கள்: கரை திரும்ப முடியாமல் தவிக்கும் மீனவர்கள்! - 200 tonnes fish in cuddalore
கடலூரில் தொடர்ந்து இன்றும் டன் கணக்கில் மீன்கள் கிடைத்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் அந்த மீன்களை கரைக்கு கொண்டு வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. | Read More
"6 ஆண்டுகளாக காலியாக உள்ள தேர்வாணையர் பதவி" - பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் புகார்! - Salem Periyar University
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக காலியாக உள்ள பதிவாளர் மற்றும் தேர்வாணையர் பதவிகளுக்கு, பொறுப்பு பேராசிரியர்களைப் பயன்படுத்தி வருவதால் பல்கலைக்கழகத்திற்கு நிதி விரயமாவதாக ஆசிரியர் சங்கம் புகார் எழுப்பியுள்ளது. | Read More
கொடிகட்டிப் பறந்த பாலியல் தொழில்.. முற்றுப்புள்ளி வைத்த போலீசார் - ஏலகிரி மலையில் நடந்தது என்ன? - Sex Workers Arrested in Tirupattur
திருப்பத்தூர் சுற்றுலாத் தலமான ஏலகிரி மலையில் உள்ள விடுதிகளில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் நடந்த அதிரடி சோதனையில், 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். | Read More
"விமான சாகசத்தைக் காண வந்து உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு தான் பொறுப்பு" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்! - Anbumani Ramadoss
சென்னை கடற்கரையில் விமானப்படை சாகசத்தைக் காண வந்த மக்களில் 5 பேர் உயிரிழந்ததற்கு, போதிய வசதிகளை செய்யாத தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். | Read More
சென்னை வான் சாகச நிகழ்ச்சி; 5 பேர் உயிரிழந்ததாக தகவல்..! - chennai air show
சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் வெப்ப தாக்கத்தால் மயக்கம் அடைந்து கீழே விழுந்து ஐந்து பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. | Read More
"உதயநிதி டி-சர்ட் அணிந்தால் வழக்கு தொடருவோம்" - ஜெயக்குமார் எச்சரிக்கை! - AIADMK EX Minister Jayakumar
உதயநிதி ஸ்டாலின் அரசு விழாக்களில் ஆடை கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும்; உடை விஷயத்தில் இதையே தொடர்ந்தால் அவருக்கு எதிராக அதிமுகவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். | Read More
கும்பகோணத்தில் காவிரி ஆற்றில் குளிக்கச்சென்றவர் மாயம்..தேடுதல் பணியில் போலீசார் தீவிரம்! - one person missing in Cauvery river
கும்பகோணம் பழைய பாலக்கரை காவிரி ஆற்றில் குளிக்கச்சென்றவர் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | Read More
தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு; திருவண்ணாமலையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்! - Minister Anbil Mahesh
காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், நேற்று திருவண்ணாமலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரிவான ஆய்வு மேற்கொண்டார். | Read More
கழிவுநீர் கிணற்றில் குதித்து 16 வயது சிறுவன் தற்கொலை.. தாய் திட்டியதால் விபரீதம்..? - 16 Years Boy Suicide in Chennai
சென்னை கோயம்பேடு அருகே கழிவுநீர் கிணற்றில் குதித்து 16 வயது சிறுவன் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. | Read More