தொடர் கொலை மிரட்டல் வருவதாக காவல் துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி எம்பி சி.வி சண்முகம் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Fri Oct 25 2024 சமீபத்திய செய்திகள்
Published : Oct 25, 2024, 7:50 AM IST
|Updated : Oct 25, 2024, 11:08 PM IST
" கொலை மிரட்டல் புகார்களுக்கு நடவடிக்கை இல்லை" - தர்ணா போராட்டத்தில் இறங்கிய அதிமுக எம்பி சி.வி சண்முகம்!
மாமியாரை குத்திக்கொலை செய்த மருமகள்! அதிர வைக்கும் பின்னணி..
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகரில் மருமகள் மாமியாரை குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அரியமங்கலம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். | Read More
MBBS, BDS ஸ்ட்ரே வேகன்ஸி கவுன்சிலிங் நடைமுறை என்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஸ்ட்ரே வேகன்ஸி கலந்தாய்வு அனைத்து இடங்களும் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். | Read More
பொது இடங்களில் குப்பை கொட்டுபவரா நீங்க? - உங்கள பிடிக்க விரைவில் வருகிறது AI கேமரா!
சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் குப்பைகளை கொட்டுபவர்களை துல்லியமாக அடையாளம் காண, ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன்கூடிய கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளன என்று மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். | Read More
மேலும் விரிவடைகிறது கும்மிடிப்பூண்டி மிஷலின் தொழிற்சாலை.. அனுமதி கேட்டு தமிழக அரசிடம் விண்ணப்பம்!
தமிழகத்தின் முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனமான மிஷலின் தொழிற்சாலை விரிவாக்க திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதிகோரி தமிழக மாநில சுற்றுசூழல் துறையில் விண்ணப்பித்துள்ளது. | Read More
தேவர் ஜெயந்திக்கு வாடகை வாகனங்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு: நீதிமன்ற உத்தரவு என்ன?
தேவர் ஜெயந்தி விழாவிற்கு பசும்பொன் செல்வதற்கு எந்த வாகனம் அனுமதிக்க வேண்டும் என்பது மாவட்ட நிர்வாகத்திற்கு தான் தெரியும், நீதிமன்றம் தடையிட விரும்பவில்லை என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. | Read More
புயலுக்குப் பின் அமைதியல்ல.. கனமழை! வானிலை மையம் கூறுவது என்ன?
டானா புயல கரையை கடந்த நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இந்த வாரம் தமிழகத்தின் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. | Read More
பிரபல தொழிலதிபர் பாலசுப்பிரமணியம் நிறுவனங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு..
அதிமுக பிரமுகர் சேலம் இளங்கோவனின் உறவினர் பாலசுப்பிரமணியத்தின் கோவை பேப்பர் மில் அலுவலகம், பவானி பேப்பர் மில் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நான்காவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். | Read More
சபாநாயகருக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. | Read More
உலகின் 2வது நீளமான மெரினா கடற்கரை பெறப்போகும் நீலக்கொடி சான்றிதழ்! அப்படியென்றால் என்ன?
உலகத்தின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்ற பெருமையை உடைய மெரினா கடற்கரைக்கு மற்றொரு கூடுதல் அங்கீகாரமாக நீலக்கொடி (Blue flag) சான்றிதழ் கிடைக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. | Read More
"பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் மாணவர்களுடன் செல்ஃபி எடுத்தது தவறு" - சபாநாயகர் அப்பாவு காட்டம்!
மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த சவிதா ராஜேஷ் நியமிக்கப்பட்டதில் எந்த குறையும் இல்லை. ஆனால் மாணவர்களுடன் அவர் செல்ஃபி எடுத்தது தவறு என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். | Read More
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரத்யேக தகவல்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி அக்டோபர் மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என தேர்வாணையத்தின் தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். | Read More
போதைப்பொருள் கடத்தல் வழக்கு.. நைஜீரியன் உட்பட 3 பேர் கைது!
சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். | Read More
"தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா?” - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. | Read More
“குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனத்தில் விரைந்து நடவடிக்கை”.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு!
தமிழ்நாட்டில் குற்றவியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள குற்றவியல் வழக்கறிஞர் பணி நியமனம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில், 14 அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தலைமை குற்றவியல் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். | Read More
ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த மான நஷ்ட வழக்கு; ஈபிஎஸ் பதிலளிக்க ஐகோர்ட் கெடு!
போதைப் பொருள் கடத்தல் வழக்கில், ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஒரு வாரத்தில் பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
"தவெக மாநாட்டில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது" - நிர்வாகிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தல்!
தவெக மாநாடு நடைபெறும் மாநாட்டுப் பந்தல் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் 27ம் தேதி அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என நிர்வாகிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. | Read More
மெத்தபெட்டமைன் விற்ற 2 பேர் கைது.. ராமநாதபுரம் எஸ்பி கொடுத்த வார்னிங்!
ராமநாதபுரத்தில் ரூ.32 லட்சம் மதிப்புள்ள சுமார் 300 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். | Read More
"பெருநகர வெள்ளத்தை தடுக்க இதைச் செய்தால் போதும்" - தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரவு சொல்லும் தீர்வு!
பெருநகரங்களில் ஏற்படும் வெள்ளம் மற்றும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்குவதற்கும், நிலத்தடி நீர்மட்டத்தின் அளவை உயர்த்துவதற்கும் தேவையான ஆலோசனையை தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் வாயிலாக அரசுக்கு தெரிவித்துள்ளார். | Read More
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; நவ.29-க்கு ஒத்திவைப்பு!
கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில், சிபிசிஐடி போலீசாரால் புலன் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக அரசுத் தரப்பு தெரிவித்த நிலையில், வழக்கு நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. | Read More
மலையேற ஆர்வமா? : எந்த ஊரில் எந்த மலை ஸ்பெஷல்? முழு விவரம் இங்கே!
மலையேற்றம் செல்பவர்களுக்கென ‘டிரெக் தமிழ்நாடு’ (Trek Tamil Nadu) எனும் திட்டத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். | Read More
பாரம்பரிய பொருட்களில் கிஃப்ட்.. மதி அங்காடியின் அசத்தல் பேக்கேஜ்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ‘மதி’ பல்பொருள் அங்காடியில் வைக்கப்பட்டுள்ள இனிப்பு பொருள்களின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம். | Read More
"தங்கள் ஊரின் பெருமையை அறிய மாணவர்கள் உதவ வேண்டும்" - தொன்மை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை!
மாணவர்கள் தாங்கள் வசிக்கும் ஊர்களின் தொன்மையையும், அதன் மரபுப் பெருமையும் அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்ட வேண்டும் என்று தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ராஜகுரு வேண்டுகோள் வைத்தார். | Read More
நெல்லையில் அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதி பயங்கர விபத்து.. இருவர் உயிரிழப்பு!
திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை மூன்றடைப்பு அருகே அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதி விபத்துக்குள்ளானதில், மினி லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் உட்பட இருவர் உயிரிழந்தனர். | Read More
"எந்த கட்சியையும் யாரும் அழித்துவிட முடியாது" - ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு செல்வப்பெருந்தகை பதில்!
மக்கள் நினைத்தால் மட்டுமே எந்த கட்சியையும் பலவீனப்படுத்த முடியுமே தவிர, எந்த கட்சியையும் யாரும் அழித்துவிட முடியாது என அதிமுகவை திமுக அழிக்க நினைக்கிறது என்ற எடப்பாடி குற்றச்சாட்டுக்கு செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார். | Read More
“கிறிஸ்தவர்களுக்கு சட்டப்பூர்வ வாரியம் ஏற்படுத்த வேண்டும்” - ஐகோர்ட் அமர்வு!
கிறிஸ்தவ நிறுவனங்களின் நிர்வாக விவகாரங்களை ஒழுங்கமைக்க ஒரு சட்டப்பூர்வ வாரியத்தை ஏற்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. | Read More
“ஏழைகள் சாமி கும்பிடக் கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும் தான் கோயிலா?” - நீதிபதிகள் கேள்வி!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பான வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பதில் மனுத்தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. | Read More
வேலூர் அருகே ரயிலில் இருந்து கழன்ற இன்ஜின்!
வேலூரில் திப்ருகர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் லாக் கழன்றதால் ஊழியர்கள் அதனை சரிசெய்து வருகின்றனர். | Read More
“இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்” - தவெக தலைவர் விஜய் கடிதம்!
வரும் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியின் தவெகவின் முதல் மாநாடு நடைபெற உள்ள நிலையில், தவெக தலைவர் இம்மாநாடு தொடர்பாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். | Read More
டிக்கெட் எடுப்பதில் தகராறு.. ஓடும் பேருந்தில் நடத்துநர் கொலை.. சென்னையில் பரபரப்பு!
சென்னை அரும்பாக்கத்தில் மாநகரப் பேருந்தில் மதுபோதையில் பயணி தாக்கியதில் நடத்துநர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. | Read More
“தீபாவளிக்கு போனஸ்.. விரோதப்போக்கில் தனியார் நிறுவனம்” - கரூரில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
கரூரில் ஒப்பந்த தூய்மை தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம், தீபாவளி போனஸ் வழங்காத தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் பணி ஆணையை ரத்து செய்ய வேண்டும் என தூய்மை தொழிலாளர் அணியின் மாநிலத் தலைவர் தி.க.பாண்டியன் தெரிவித்துள்ளார். | Read More
"ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி" - விசாரணையின்போது வழக்கறிஞர் ஓட்டம்.. முற்றுகையிட்ட மக்கள்!
திருவள்ளூரில் ஏலச் சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட வழக்கறிஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. | Read More
“சோழர் காலத்தில் இருந்தே இருந்தாலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்” - உயர் நீதிமன்றம் கருத்து!
கோலடி ஏரி விவகார வழக்கில், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர் காலத்தில் இருந்தே இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். | Read More
வடலூர் வள்ளலார் மையம்; நிலம் வகைமாற்றம் செய்ததில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கெடு!
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க உள்ள நிலம் வகைமாற்றம் செய்ததில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, திருத்தியமைக்கப்பட்ட உத்தரவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
கெலவரப்பள்ளி தரைப்பாலத்தில் ரசாயன நுரை.. போக்குவரத்துக்கு தடை.. மக்கள் அவதி!
கனமழை காரணமாக கெலவரப்பள்ளி அணையிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மலை போல் ரசாயன நுரையானது உருவாகியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். | Read More
சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்கள் தீட்சிதர்களால் விற்பனை செய்ததற்கான ஆதாரங்கள் தாக்கல்!
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்களை இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. | Read More
"தளபதிக்கு அடுத்த இடத்தில் இருக்கேன்".. திடீரென கடுப்பான புஸ்ஸி ஆனந்த்!
புஸ்ஸி ஆனந்த் தவெக மாநாட்டுப் பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அவரது காரின் டிரைவர், காரை லேசாக நகர்த்தியதால் நான் பேசிட்டு இருக்கேன், நீ வண்டிய எடுக்குற எனக் கடிந்து கொண்டார். | Read More