தாய்லாந்தில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 2.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 12,400 சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Fri Nov 01 2024 சமீபத்திய செய்திகள்
Published : Nov 1, 2024, 7:50 AM IST
|Updated : Nov 1, 2024, 10:12 PM IST
தாய்லாந்து டூ திருச்சி விமானத்தில் 12,400 சிகரெட் பாக்கெட்கள் கடத்தல்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ராக்காச்சி அம்மன் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 100க்கும் மேற்பட்டவர்களை மீட்ட மீட்புக்குழு!
விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ராக்காச்சி அம்மன் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் சிக்கிய 100க்கும் மேற்பட்டவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு உள்ளனர். | Read More
“சூப்பர் பவர் என நினைத்து என் மகன் குதித்தான் என்பதில் உண்மையில்லை” - தாய் வேண்டுகோள்!
மாடியில் இருந்து குதித்து படுகாயம் அடைந்த தனது மகனின் சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் எனவும், சூப்பர் பவர் இருப்பதாக நினைத்து குதித்தார் என்பதில் உண்மையில்லை எனவும் மாணவரின் தாய் வீடியோ வெளியிட்டுள்ளார். | Read More
ஈரோட்டில் குடிபோதையில் காவலர்களை தாக்கிய இருவர்.. நடுரோட்டில் நடந்த ரகளை!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோட்டில் தீபாவளி பண்டிகையன்று இரவு ரோந்துp பணியில் ஈடுபட்ட காவலர்கள் மீது மது போதையில் இரண்டு இளைஞர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
பட்டாசு வெடிப்பதில் வெடித்த இருதரப்பு மோதல்.. விசாரணையில் போலீசார்!
சேலம் அருகே பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில், இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ஒரு தரப்பினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். | Read More
தேர்தலில் சர்ச்சைக்குள்ளான பூரி ஜெகநாதர் கோயில் கருவூல புதையல்...நகைகளை மதிப்பிடும் பணி எப்போது தொடங்குகிறது?
பூரி ஜெகநாதர் கோயில் கருவூல புதையல் அறை விவகாரம் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் எதிரொலித்தது. இந்த நிலையில் கோயிலில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி ஜனவரி மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. | Read More
வைகையாற்றில் சிசிடிவி பொருத்த வேண்டும் - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!
வைகை ஆற்றில் குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆற்றை தூய்மையாக வைத்திருக்க மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. | Read More
தீபாவளி நாளில் 544 பேருக்கு காயம்.. 48 இடங்களில் தீ விபத்து!
இந்த ஆண்டு தீபாவளியில், சென்னையில் 48 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 544 பேர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தீயணைப்பு மற்றும் மீட்புப பணிகள் துறை தெரிவித்துள்ளது. | Read More
இன்னும் தகவல் வரல; கேட்டு சொல்றேன் - செந்தில் பாலாஜி பதில்!
கலைஞர் நூலகம், அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா ஆகிய முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளின் ஏற்பாடுகளை கோயம்புத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டார். | Read More
தமிழ்நாடு நாள்; ஸ்டாலின் முதல் விஜய் வரை அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு உருவான நாளாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். | Read More
முடிந்தது தீபாவளி.. சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்.. களத்தில் 23 ஆயிரம் தூய்மை பணியாளர்கள்!
தீபாவளி முடிந்து சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. | Read More
போனஸும் இல்லை.. சம்பளமும் இல்லை.. போராட்டத்தில் குதித்த தூய்மைப் பணியாளர்கள்!
தீபாவளி பண்டிகையைக் கொண்டாட ஊதியம் மற்றும் போனஸ் வழங்கவில்லை எனக் கூறி, பணிகளைப் புறக்கணித்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். | Read More
விஜய்க்கு 'நோ கமெண்ட்ஸ்'... ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிசாமி ஆக்ஷன் அதிகம் - திண்டுக்கல் சீனிவாசன்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற்று முடிந்தாலும் கூட, அது குறித்து நோ கமெண்ட்ஸ் தான் என அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். | Read More
சின்னத்திரை நடிகரின் மகன் கார் விபத்தில் உயிரிழப்பு!
சென்னையில் சின்னத்திரை நடிகர் கார்த்திக்கின் மகன் கார் விபத்தில் உயிரிழந்துள்ளது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். | Read More
520 டன் அளவில் குவிந்த குப்பை.. அகற்றும் பணியில் திருச்சி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்!
திபாவளி பண்டிகையால், திருச்சி மாநகரில் வழக்கத்தைக் காட்டிலும் சுமார் 120 டன் குப்பை கூடுதலாக குவிந்துள்ள நிலையில், அவற்றை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். | Read More
'விஜய் அரசியல் வருகை இந்தியா கூட்டணிக்கு லாபம்'.. என்ன சொல்கிறார் செல்வப்பெருந்தகை..?
ஆட்சி அதிகாரத்தில் பகிர்வு பற்றி தவெக தலைவர் விஜய் பேசியதை, காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என்று காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். | Read More
தனிநபர் உரிமையை மீறும் ஆவணங்கள் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?
தனிநபா் உரிமையை மீறி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், அவற்றை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. | Read More
பைக்கில் பட்டாசு எடுத்துச் சென்றபோது விபரீதம்! அருகில் வெடிக்கப்பட்ட பட்டாசின் தீப்பொறி பட்டு பட்டாசு வெடித்ததில் இளைஞர் பலி
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தீபாவளிக்காக பட்டாசுகளுடன் இருச்சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் தீடீர் தீ விபத்துக்குள்ளான நிலையில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோதகத்தை ஏற்படுத்தியுள்ளது. | Read More
சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவைகள்.. எங்கெல்லாம் தெரியுமா?
சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு கூடுதல் விமான சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செய்தி பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. | Read More
சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி பட்டாசு வெடித்தாக 347 வழக்குகள் பதிவு - காவல்துறை தகவல்!
சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி பட்டாசு வெடித்தாக 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. | Read More
'அந்த கடப்பாரையை குடுங்க சார்'.. சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றிய போக்குவரத்து காவலர்கள்..!
மதுரவாயல் அருகே சாலையில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி பணியாளர்கள் போல, களத்தில் இறங்கி அகற்றிய போக்குவரத்து காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. | Read More
தமிழகத்தின் இன்றைய மழை நிலவரம் எப்படி இருக்கும்? சென்னை வானிலை மையம் சொல்வது இதுதான்!
தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. | Read More
"அலட்சியப்படுத்தாமல் எங்களது சிரமங்களையும் புரிந்து கொள்ளுங்கள்" - தூய்மை பணியாளர்கள் கோரிக்கை!
தீபாவளியை முன்னிட்டு மதுரையின் 4 மாசி வீதிகளில் சேர்ந்துள்ள குப்பைகளை முழு வீச்சில் அகற்றி வரும் தூய்மை பணியாளர்கள், ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் படும் சிரமங்களை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். | Read More
தண்ணீரில் மிதந்து; தீபாவளியை கண்ணீரில் களித்த மக்கள்!
திருப்பூரில் நள்ளிரவில் பெய்த கனமழையால் ஜம்மனை ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கே.வி.ஆர் நகர் மற்றும் தந்தை பெரியார் நகரில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். | Read More
தேனியில் 2 பைக்குகள் மோதிக் கொண்ட சாலை விபத்தில் மூவர் பலி.. தீபாவளி கொண்டாட்டத்தின் போது சோகம்!
தேனி அருகே இருசக்கர வாகனம் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு, மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். | Read More