ETV Bharat / state

மோடியின் தியானம் நிறைவு.. குமரியில் இருந்து புறப்பட்டார் பிரதமர்! - Modi Meditation in Kumari - MODI MEDITATION IN KUMARI

Narendra Modi: விவேகானந்தர் பாறைக்குச் சென்ற பிரதமர் மோடி தனது 45 மணி நேர தியானத்துக்குப் பிறகு மீண்டும் டெல்லி புறப்பட்டார்.

Narendra Modi
நரேந்திர மோடி (Credits - BJP 'X' Page)
author img

By ANI

Published : Jun 1, 2024, 4:11 PM IST

Updated : Jun 1, 2024, 4:24 PM IST

கன்னியாகுமரி: பிரதமர் நரேந்திர மோடி, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவுப் பாறையில் மேற்கொண்ட 45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டார். இதன்படி, குமரி விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட் தளத்தில் இருந்து இந்திய ராணுவப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்குச் சென்றார்.

Last Updated : Jun 1, 2024, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.