ETV Bharat / state

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு! - Kallakurichi Death Count Update - KALLAKURICHI DEATH COUNT UPDATE

Kallakurichi Death Update: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாண்டிச்சேரி, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 157 பேர் தொடர் சிகிச்சையில் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 23, 2024, 5:06 PM IST

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இறப்பு எண்ணிக்கை: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரியில் 31 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 18 பேர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் மூவர் என இதுவரை மொத்தமாக 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரியில் 111 பேர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 12 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 30 பேர், விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரியில் 4 பேர் என மொத்தம் 157 சிகிச்சையில் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி விவகாரம்; முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் கைது!- சிபிசிஐடி விசாரணையும் பகீர் தகவல்களும்.. - Kallakurichi Illicit Liquor Case

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.